21.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. தத்துவ போதினி பத்திரிக்கையை ஏற்படுத்தியவர் யார்? தேவேந்திரநாத் தாகூர்
22. பிரம்ம சமாஜம் இரண்டாக உடைந்த வருடம் எது? 1866
23. பிரம்ம சமாஜத்தின் இருப் பிரிவுகள் எவை? தாகூர் பிரிவுஇ சென் பிரிவு
24. தாகூர் பிரிவு தோற்றுவித்த சமாஜம் எது? அதி பிரம்ம சமாஜம்
25. 1859-இல் சங்கத் சபா என்ற நண்பர்கள் அசோஸியேஷன்    என்ற அமைப்பை தோற்றுவித்தவர் யார்? கெ.சி.சென்
26. இந்திய கண்ணாடியின் ஆசிரியர் யார்? கெ.சி.சென்(1861)
27. சாதாரண பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? ஆனந்த் மோகன் போஸ்
28. இனம் வங்க இயக்கத்தை நடத்தியவர் யார்? ஹென்றி டிசாரியோ
29. ஹென்றி டிசாரியோ நடத்திய இதழ்கள் எவை? ஹெஸ்பெரஸ்இ இந்தியா கெஜட்இ கல்கத்தா லிட்ரெரி கெஜட்
30. பிரார்த்தனா சமாஜ்ஜை தோற்றுவித்தவர் யார்? எம்.சி. ரான்டே
31. பிரார்த்தனா சமாஜ் தோற்றுவிக்கப்பட்ட வருடம் எது? 1867
32. மேற்கு இந்தியாவின் கலாச்சாரத்தின் முகமது நபி எனப்பட்டவர் யார்? எம்.சி.ரான்டே
33. தூய இயக்கத்தை நடத்தியவர் யார்? எம்.சி.ரான்டே
34. பிரார்த்தனா சமாஜத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள்  யாவர்? டாக்டர்இ ஆத்மராவ் பாண்டுரங்இ ஆர்.ஜி. பந்தர்கள்
35. சத்திய ஷோடக் சமாஜத்தை ஏற்படுத்தியவர் யார்? ஜோதிபா பூலே
36. சத்திய ஷோடக் சமாஜத்தை ஏற்படுத்திய ஆண்டு எது? 1873
37. சத்திய ஷோடக் சமாஜத்தின் நோக்கம் என்ன? பிராமன பழக்க வழக்கங்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள்
38. ஜேரிபாபூலே எழுதிய நூல்கள் எவை? சர்வஜன சத்யதர்மா புஸ்தக்இ குலாம்கிரி
39. வேத சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? கெ. ஸ்ரீதரலு நாயுடு
40. வேத சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? 1864Comments