Monday, 25 July 2016

21.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   சிவாஜி தன்னை சத்திரபதி என்று பெயர் சூட்டிக் கொண்டஆண்டு எது?
அ) கி.பி.1672                        
ஆ) கி.பி.1674
இ) கி.பி.1670                        
ஈ) கி.பி.1673
விடை: ஆ) கி.பி.1674
2.   மலை எலி என்றழைக்கப்படுவர் யார்?
அ) சிவாஜி                   
ஆ) விஸ்வநாத்
இ) பாஜிராவ்               
ஈ) சாம்பாஜி
விடை: அ) சிவாஜி                
3.   புரந்தர் உடன்படிக்கை செய்து கொண்டவர் யார்?
அ) சிவாஜி-அப்சல்கான்                 
ஆ) சிவாஜி - ஜெய்சிங்
இ) சிவாஜி - ஒளரங்கசீப்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) சிவாஜி - ஜெய்சிங்
4.   பேயின் மகன்இ சுயமையின் தந்தை என்று சிவாஜியை அழைக்க வரலாற்று ஆசிரியர் யார்?
அ) மீர் ஜும்லா
ஆ) காபீகான்
இ) மசீல் உல் உமாரா
ஈ) யாருமில்லை
விடை: ஆ) காபீகான்
5.   சிவாஜி பிறந்தக் கோட்டை எது?
அ) புரந்தர்                    
ஆ) தோர்னா
இ) சிவநேர்
ஈ) ரெய்கார்
விடை: இ) சிவநேர்
6.   சிவாஜியின் ஆசிரியர் யார்?;
அ) இராம்ராஸ்             
ஆ) துளசிராம்
இ) ஜுஜாபாய்             
ஈ) தாதாஜி கொண்ட தேவ்
விடை: ஈ) தாதாஜி கொண்ட தேவ்
7.   சிவாஜி முதலில் கைப்பற்றிய கோட்டை எது?
அ) புரந்தர்
ஆ) தோர்னா
இ) சிவநேர்
ஈ) ரெய்கார்
விடை: ஆ) தோர்னா
8.   ஆரல் தால் என்ற வரியை விதித்தவர் யார்?
அ) மராத்தியர்                        
ஆ) சீக்கியர்
இ) முகலாயர்கள்                   
ஈ) யாருமில்லை
விடை: அ) மராத்தியர்                     
9.   சிவாஜியின் ஹாஜி பான்ஸ்லே யாரிடம் சிறு மானிய    தாரராக இருந்தார்?
அ) கோல் கொண்டா            
ஆ) பீஜப்பூர்
இ) பீரார்                                
ஈ) பீடார்
விடை: இ) பீரார்                                       
10. சிவாஜி தன் புலி நகத்தால் எந்த தளபதியை கொன்றார்?
அ) அப்சல் கான்          
ஆ) ஆசப் கான்
இ) ஜெய்சிங்                          
ஈ) யாருமில்லை
விடை: அ) அப்சல் கான்                  



No comments:

Post a Comment