Friday, 29 July 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் இவ்விடைக்கேற்ற விடையைத் தேர்க
அ)இளங்கேவாவடிகள் எதை இயற்றினார்
ஆ)இளங்கோவடிகள் இயற்றியது ஏன்?
இ)இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை  இயற்றினாரா?
ஈ)சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் செய்தாரா?
விடை : அ)இளங்கேவாவடிகள் எதை இயற்றினார்
2.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக
காந்தியடிகள் மகாத்மா என்று போற்றப்படகிறார்
அ)மகாத்மா என்று போற்றப்படுபவர் யார்?
ஆ)காந்தியடிகள் மாகத்மாவா?
இ)மகாத்மா என்றால் என்ன?
ஈ)காந்தியடிகள் மகாத்மா என்று யாரால் போற்றப்படுகிறார்?
விடை : அ)மகாத்மா என்று போற்றப்படுபவர் யார்?
3.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க தமிழர்க்கு காதலும் வீரமும் இரு கண்கள் போன்றவை
அ)தமிழர்க்க காதலும் வீரமும் உயிர் போந்றவையா?
ஆ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்?
இ)தமிழர்க்குரிய பண்புகள் யாவை?
ஈ)தமிழர்க்குரிய சிறப்புகள் யாவை?
விடை : ஆ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்?
4.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அ)கண்ணன் பாடம் எழுதினானா?
ஆ)கண்ணன் என்ன எழுதுவான்?
இ)கண்ணன் என்ன எழுதுகிறான்?
ஈ)என்ன கண்ணா எழுதினாயா?
விடை : இ)கண்ணன் என்ன எழுதுகிறான்?
5.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்ற முப்பிரிவுகளை உடையது
அ)தொல்காப்பியம் தொன்மையான இலக்கியமா?
ஆ)இலக்கண நூல் தொல்காப்பியமா?
இ)தொல்காப்பியம் எத்தனைப் பரிவுகளை உடையது?
ஈ)அதிகாரங்கள் என்றால் என்ன?
விடை : இ)தொல்காப்பியம் எத்தனைப் பரிவுகளை உடையது?
6.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
இராமாயணத்தை தமிழில் எழுதியவர் கம்பர் ஆவார்
அ)இராமாயணத்தை தமிழல் எழுதியவர் யார்?
ஆ)இராமாயணத்தை மொழியபெயர்த்தவர் யார்?
இ)இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் யார்?
ஈ)இராமாயதர்தை வடமொழியில் எழுதினாரா?
விடை : அ)இராமாயணத்தை தமிழல் எழுதியவர் யார்?
7.சொற்றொடர் வகையைக் காண்க - இளமையில் கல்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்
8.சொற்றொடர் வகையைக் காண்க
திருக்குறளில் எல்லாக் கருத்துக்களும் உள
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)உடன்பாட்டு வாக்கியம்
9.என்னே தாஜ்மஹாலின் அழகு - எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்
10.நீ கருப்பு மலர்கள் படித்தாயா? எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம் 



No comments:

Post a Comment