Sunday, 10 July 2016

21.vao exam general knowledge questions & answers

401.  *  திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
402.  *  ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
403.  *இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
404.  * ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
405.  *  கலவைப் பொருள் என்பது - பால்
406.  *கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
407.  *  கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் -  சோடியம் கார்பனேட்
408.  *  தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
409.  *போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
410.  *  அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
411.  *  கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
412.  *  40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்
413.  *  100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
414.  *100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
415.  *  பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்
416.  *  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
417.  *  எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்
418.  *செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
419.  *  கேண்டி திரவம் என்பது -  பொட்டாசியம் பெர்மாங்கனேட்
420.  *  மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்



No comments:

Post a Comment