Friday, 29 July 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.படி என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று எதிர்மறை வினைமற்றாக்குக
அ)படிக்க
ஆ)படித்தான்
இ)படிப்பு
ஈ)படித்தல்
விடை : ஆ)படித்தான்
12.உண் என்னும் வேர்ச்சொல்லின் காண்க - உய்
அ)உய்வான்
ஆ)உய்டதான்
இ)உய்த்து
ஈ)உய்தல்
விடை : இ)உய்த்து
13.வேர்ச்சொல்லில் வினையெச்சம் காண்க - உய்
அ)உய்வான்
ஆ)உய்த்தான்
இ)உய்த்து
ஈ)உய்தல்
விடை : ஈ)உய்தல்
14.வேர்ச்சொல்லில் வினையாலணையும் பெயராக்குக - பெயர்
அ)பெயர்தல்
ஆ)பெயர்வோன்
இ)பெயர்ந்த
ஈ)பெயர்
விடை : இ)பெயர்ந்த
15.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக பெயர்
அ)பெயர்தல்
ஆ)பெயர்வோன்
இ)பெயர்ந்த
ஈ)பெயர்
விடை : ஆ)பெயர்வோன்
16.ஆடு என்பதன் தொழிற்பெயர்
அ)ஆட்டு
ஆ)ஆட்டம்
இ)ஆடிய
ஈ)ஆடுதல்
விடை : ஈ)ஆடுதல்
17.முருகன்,மணிமாறன்,மோகனா,மைதிலி,மேகலா- இவ்வைந்து பெயர்களை அகர வரிசையில்  எழுதினால் எவ்வாறு அமையும்?
அ)மைதிலி,மோகனா,மணிமாறன்,முருகன்,மேகலா
ஆ)மேகலா,மோகனா,மைதிலி,முருகன்,மணிமாறன்
இ)மணிமாறன்,முருகன்,மேகலா,மைதிலி,மோகனா
ஈ)மோகனா,முருகன்,மணிமாறன்,மைதிலி,மேகலா
விடை : இ)மணிமாறன்,முருகன்,மேகலா,மைதிலி,மோகனா
18.அகர வரிசையில் அமைந்த வரிசையைத் தேர்க
அ)யுத்தம்,ஞமலி,நுங்கு,நண்டு
ஆ)நண்டு,நுங்கு,யுத்தம்,ஞமலி
இ)நுங்கு,ஞமலி,நண்டு,யுத்தம்
ஈ)ஞமலி,நண்டு,நுங்கு,யுத்தம்
விடை : ஈ)ஞமலி,நண்டு,நுங்கு,யுத்தம்
19.அகர வரிசையில் அமைந்த வரிசையத் தேர்க
அ)அன்னம்,அல்லி,அற்றது,அள்ளினான்
ஆ)அள்ளினான்,அற்றது,அன்னம்,அல்லி
இ)அல்லி,அள்ளினான்,அற்றது,அன்னம்
ஈ)அற்றது,அன்னம்,அல்லி,அள்ளினான்
விடை : இ)அல்லி,அள்ளினான்,அற்றது,அன்னம்
20.சந்திப் வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)எலி,ஊண்.காய்,பாய்
ஆ)பாய்,எலி,காய்,ஊண்
இ)ஊண்,எலி,பாய்,காய்
ஈ)ஊண்,எலி,காய்,பாய்
விடை : ஈ)ஊண்,எலி,காய்,பாய்



No comments:

Post a Comment