Sunday, 10 July 2016

22.vao exam general knowledge questions & answers

421.  *அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
422.  *பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
423.  *  சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி  -   -SO3- Na+
424.  *  சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
425.  *ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
426.  *  எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
427.  *  எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
428.  *  நீரில் கரையும் காரங்கள் -  அல்கலிகள்
429.  *  பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
430.  *  இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
431.  * தூய்மையான நீரின் PH மதிப்பு -  7
432.  * அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
433.  * இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
434.  *எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
435.  *ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
436.  *  வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
437.  *உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
438.  *ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
439.  *  காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
440.  *  அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு



No comments:

Post a Comment