Sunday, 17 July 2016

23.புதுக்கவிதை

புதுக்கவிதை
1.முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை
அ)வாலல்ட்விட்மன்
ஆ)எஸ்ரா பவுண்ட்
இ)டி.எஸ்.எலியட்
ஈ)சார்லஸ் ஜான்
விடை : அ)வாலல்ட்விட்மன்

2.தமிழில் புதுக்கவிதைக்கு வித்திட்டவர்
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)வாணிதாசன்
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : ஆ)பாரதியார்

3.புதுக்கவிதை வளர்ச்சியினை எத்தனை காலமாக பகுக்கலாம்
அ)இரண்டு
ஆ)மூன்று
இ)நான்கு
ஈ)ஐந்து
விடை : இ)நான்கு

4.இவற்றில்எந்த ஆங்கில் புதுக்கவிதை நூல் நோபல் பரிசினை பெற்றது
அ)பாழ்நிலம்
ஆ)காட்சிழ
இ)புல்லின் இதழ்கள்
ஈ)புதுக்குரல்கள்
விடை : அ)பாழ்நிலம்

5.தமிழில் வந்த முதல் கவிதைத் தொகுதி
அ)புதுக்குரல்கள்
ஆ)பூங்காரி
இ)கிளிக்கூண்டு
ஈ)காட்டு வாத்து
விடை : அ)புதுக்குரல்கள்

6.நவ இந்தியா பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றியவர்
அ)கு.ப.ராஜகோபாலன்
ஆ)நா.பிச்சமூர்த்தி
இ)புதமைப்பித்தன்
ஈ)வல்லிக்கண்ணன்
விடை : ஆ)நா.பிச்சமூர்த்தி

7.குடும்ப ரகசியம் என்ற குறநாவல் எந்த ஆண்டு வெளியானது
அ)1958
ஆ)1959
இ)1960
ஈ)1961
விடை : ஆ)1959

8.நா.பிச்சமூர்த்தியின் ஒரங்க நாடகம் புதமைப் பெண் என்ற தலைப்பில் எந்த பத்திரிகையில் வெளியானது
அ)கலைமகள்
ஆ)ஹனுமான்
இ)நவ இந்தியா
ஈ)மணக்கொடி
விடை : அ)கலைமகள்

9.வாடிவாசல் என்ற நாவலை எழுதியவர்
அ)சி.சு.செல்லப்பா
ஆ)நா.பிழச்சமூர்த்தி
இ)தருமுசிவராமு
ஈ)பசுவய்யா
விடை : அ)சி.சு.செல்லப்பா

10.2001 – ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினம்
அ)ஜீவனாம்சம்
ஆ)சுதந்திர தாகம்
இ)படிவாசல்
ஈ)குடும்ப ரகசியம்
விடை : ஆ)சுதந்திர தாகம்



No comments:

Post a comment