23.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
101. இல்டூமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர்?
      டங்கா
102. டங்கா என்ற வெள்ளி நாணயத்தின் எடை எவ்வளவு?
      175 குண்டுமணி எடை
103. இல்டூமிஷ் வெளியிட்ட பித்தளை நாணயத்தின் பெயர் என்ன?
      ஜீட்டால்
104. இந்தியாவில் அரேபிய நாணய முறையை   அறிமுகப்படுத்தியவர் யார்?
      இல்டூமிஷ்
105. இல்டூமிஷ்ஷpன் அவை அறிஞர்கள் யாவர்?
      மின்ஹஜ்-உஸ்-சிராஜ்இ தாஜீதின்இ நிசாம் உல் முல்க்  முகமது ஜெய்னதிஇ மாலிக் குத்புதீன் ஹாசன்.
106. இல்டூமிஷ் தனக்குப் பின்பு யாரை சுல்தானாக்க  வேண்டினார்?
      தன் மகள் இரசியாவை
107. இல்டூமிஷ்ஷpற்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      ருத்நுதின் பெரோஷா
108. ருத்நுதின் பெரோஷா என்பவர் யார்?
      இல்டூமிஷ்ஷpன் மூத்த மகன்
109. ருத்நுதின் பெரோஷா காலத்தில் ஆட்சியில் அதிகாரம்   செலுத்தி வந்த அவரின் தாயின் பெயர் என்ன?
      ஷா துர்க்கன்
110. ருத்நுதின் பெரோஷா எத்தனை மாதம் ஆட்சி செய்தார்?
      6 மாதம்
111. ருத்நுதின் பெரோஷாவிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் சகோதரி யார்?
      சுல்தானா இரசியா
112. சுல்தானா இரசியா எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தார்?
      கி.பி. 1236 முதல் 1240 வரை
113. தில்லி சுல்தானியத்தின் முதல் மற்றும் கடைசி பெண் அரசி யார்?
      சுல்தானா இரசியா
114. சுல்தானா இரசியாவின் அபிசீனிய அடிமையின் பெயர் என்ன?
      யாகூத்
115. இரசியாவிற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர் யார்?
      அல்தூனியா
116. அல்தூனியா ஆளுநராக இருந்தப் பகுதி எது?
      பட்டிண்டா
117. அல்தூனியா இரசியாவிற்கு எதிராக எந்த ஆண்டு கிளர்ச்சி   செய்தார்?
      கி.பி. 1240
118. இரசியா யாரை திருமணம் செய்து கொண்டார்?
      அல்தூனியாவை
119. இரசியாவும்இ அல்தூனியாவும் எந்த ஆண்டு கொலை   செய்யப்பட்டனர்?
      கி.பி. 1240 அக்டோபர் 13
120. இரசியாவிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      பகரம் ஷா



Comments