Saturday, 23 July 2016

23.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
141.  டெல்லி மற்றும் ஆக்ராவை உமாயூன் யாரிடம்  இருந்து கைபற்றினார்?சிக்கந்தர் சூர்
142.  சிக்கந்தர் சூரை உமாயூன்———மற்றும்———என்ற   இடத்தில் தோற்கடித்தார்.மேக்கிவாரா மற்றும் சர்கிந்த்
143.  மேக்கிவாராஇ சர்கிந்த் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1555
144.  உமாயூன் மீண்டும் எந்த ஆண்டு அரியணை     ஏறினார்?   கி.பி.1555 ஜுலை 23
145.  உமாயூன் மீண்டும் அரியணையில் அமர்ந்து எவ்வளவு  காலம் ஆட்சி புரிந்தார்?6 மாதம்
146.  உமாயூன் எந்த ஆண்டு இறந்தார்?           கி.பி.1556 ஐனவரி 21
147.  உமாயூன்———என்ற நூலக படிக்கட்டில் இருந்து    இறங்கும் பொழுது தவறி விழுந்து இறந்தார்.      தின்பானா
148.  உமாயூன்———மொழியில் கவிதைகள் புனைந்தார்.  பாரசீகம்
149.  உமாயூன் அறியனையை மீண்டும் கைப்பற்றி அவருக்கு உடன் இருந்து உதவி புரிந்த அவரின் நண்பர் யார்?          பைராம்கான்
150.  பைராம்கானும்இ ஹமீதா பானுபேகமும்  இஸ்லாமிய சமயத்தில்பிரிவைச் சார்ந்தவர்கள்.     ஷியா பிரிவு
151.  வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுக்கி விழுந்த உமாயூன் தடுக்கி விழுந்தே வாழ்க்கையை முடித்துக்        கொண்டார் என்று கூறிய வரலாற்றாசிரியர் யார்?       லேன்பூல
152.  கி.பி.1540 முதல் 1555 வரை இந்தியாவைஆட்சி செய்த மரபு எது?         சூர் மரபு
153.  இந்தியாவில் சூர் மரபை தோற்றுவித்தவர் யார்?        ஷெர்ஷா
154.  ஷெர்ஷா எந்த ஆண்டு பிறந்தார்? கி.பி.1472
155.  ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன?          பரீத்கான்
156.  ஷெர்ஷாவின் மனைவி பெயர் என்ன?    லாட் மலிகா
157.  ஷெர்ஷாவின் தந்தையின் பெயர் என்ன?          ஹாசன்
158.  ஷெர்ஷாவின் தந்தை ஜாமீன்தாராக பணிபுரிந்த பகுதி எது?           பீகாரில் உள்ள சசாரம்
159.  பரீத்கானுக்கு "ஷெர்கான்" என்ற பட்டத்தைவழங்கியவர் யார்?       பஹார்கான் லோடி
160.  பஹார்கான் லோடி யார்?      ஜான்பூர் ஆளுநர்



No comments:

Post a Comment