Sunday, 24 July 2016

23.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்? கோபால கிருஷ்ணகோகேலே (1915)
62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார்? ஹிருதயானந் குஸ்ரு
63. ஹிருதயானந் குஸ்ரு என்பவர் யார்? இந்திய ஊழியர் சங்கத்தினர் உறுப்பினர்
64. சேவா சமிதி ஆரம்பிக்கப்பட்ட இடம் எது? அலகாபாத்
65. சேவா சமிதி ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது? 1914
66. மதராஸ் ஹிந்து சமூக சீர்திருத்த இயக்கத்தை       ஆரம்பித்தவர் யார்? வீரேசலிங்கம்
67. மதராஸ் ஹிந்து சமூக சீர்திருத்த இயக்கம் ஆரம்பித்த    வருடம் எது? 1878
68. மதராஸ் ஹிந்து சீர்திருத்த இயக்கத்தின் நோக்கம் என்ன? விதவைகள் திருமணத்தை பரப்புவது
69. சூரிய மஹினா சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? ரமாபாய்
70. சூரிய மஹினா சமாஜத்தின் நோக்கம் என்ன? பெண்களுக்கு நவீன கல்வி
71. தென்னிந்திய பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட       தெலுங்கு பிராமணர் யார்? வீரேசலிங்கம் பந்தலு
72. விவேக வர்த்தினி பத்திரிக்கையை நடத்தியவர் யார்? வீரேசலிங்கம் பந்தலு
73. சாரதா சாதன் என்பது எது? விதவைகளுக்கான பள்ளி
74. தேசிய பெண்கள் இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்? டோரதி ஜுரைதாசா (1915)
75. இந்திய பெண்கள் இயக்கத்தின் முதல் தலைவர் யார்? அன்னிபெசண்ட்
76. அலிகார் இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்? சையது அகமதுகான்
77. விஞ்ஞானக் கழகத்தை ஆரம்பித்தவர் யார்? சையது அகமது கான் (1864)
78. சுயமரியாதை இயக்கத்தை நிறுவியர் யார்? ஈ.வே.ராமசாமி பெரியார்.
79. குடியரசு இதழை நடத்தியவர் யார்? ஈ.வே. ராமசாமி பெரியார் (1924)
80. தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தை நடத்தியவர் யார்? அம்பேத்கர்
81. இந்தியாவில் முதல் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் யார்? எம்.என். லொகான்டி
82. உலக தொழிலாளர் அமைப்பு அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1919



No comments:

Post a Comment