Friday, 1 July 2016

23.general tamil questions and answers for tnpsc group

341. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1969
342. . இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930ம் ஆண்டுடன் தொடர்புடையது சட்ட மறுப்பு இயக்கம்
343. . பொன்னியின் செல்வன் என்ற தமிழ் நாவலை எழுதியவர் கல்கி சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது மத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக் கிரக இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் .சி. ராஜகோபாலாச்சாரி
344. . தமிழ்க்கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊர் .எட்டயபுரம்
345. பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர் யார் ? இராபர்ட் புரூஸ்பூட்
346. களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்
347. முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி
348. 'மாமல்லன்' என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
349. பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
350. குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ? முதலாம் மகேந்திரவர்மன்
351. மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
352. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ?இராஜசிம்மன்
353. கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி
354. பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்
355. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? முதலாம் குலோத்துங்கன்
356. "பொன்வேய்ந்த பெருமாள்" என்று பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
357. விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்
358. மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்
359. நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்
360. மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி




No comments:

Post a Comment