Friday, 29 July 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)பித்தக் கதையைப் படித்தபின் சுருக்கி சொன்னான்
ஆ)பிடித்த கதையைப் படித்தபின் சுருக்கி எழுதினான்
இ)பிடித்த கதையை படித்தபின் சுருக்கி
ஈ)பிடித்த கதையை படித்தபின் சுருகி எழுதினான்
விடை : ஆ)பிடித்த கதையைப் படித்தபின் சுருக்கி எழுதினான்
22.உரிய மரபுத் தொடரை எழுதுக - மாங்காய் பிஞ்சு
அ)மாங்காய் காய்
ஆ)மாம்பிஞ்சு
இ)மாவடு
ஈ)மாங்குரும்பை
விடை : இ)மாவடு
23.வழுஉச் சொற்களை நீக்குக
அ)தலையாணை இல்லாமல் உறங்க முடியாது
ஆ)தலைகாணி இலலாமல் உறங்க முடியாது
இ)தலைஅணை இல்லாமல் உறங்க முடியாது
ஈ)தலையாணி இலலாமல் ஒறங்க முடியாது
விடை : அ)தலையாணை இல்லாமல் உறங்க முடியாது
24.ஒருமை,பன்மை,பிழை நீக்கம் செய்க
அ)அவன் காலையில பள்ளி சென்றாள்
ஆ)அவன்காலையில் பள்ளி சென்றான்
இ)அவள் காலையில் பள்ளி சென்றது
ஈ)அவள் காலையில் பள்ளி சென்றன
விடை : அ)அவன் காலையில பள்ளி சென்றாள்
25.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)அதுகள் இங்கே உள்ள
ஆ)அதுகள் இங்கே உள்ளது
இ)அவை இங்கே உள்ளன
ஈ)அதுகள் இங்கே உள்ளன.
விடை : இ)அவை இங்கே உள்ளன
26.பிறமொழிச் சொல்லை நீக்குக.
அவள் அலங்காரம் செய்தாள்
அ)வேடம்
ஆ)மாற்றம்
இ)ஒப்பனை
ஈ)அழகு
விடை : இ)ஒப்பனை
27. Room என்பதன் சரியான தமிழாக்கம்
அ)வீடு
ஆ)அறை
இ)படுக்கையறை
ஈ)கூடம்
விடை : ஆ)அறை
28.ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த்தொடரை அறிதல்
தலைவரின் ஸ்பீச்  வெரி இன்டரஸ்டிங்காக இருந்தது
அ)தலைவரின் உரை மிக கவர்ச்சியாக இருந்தது
ஆ)தலைவரின் ஸ்பீச் மிகச் கவர்ச்சியாக இருந்தது
இ)தலைவரின் பேச்சு மிக ஆர்வமூட்டுவதாக இருந்தது
ஈ)தலைவரின் பேச்சு வெரி இன்ரெஸ்டிங்காக இருந்தது
விடை : அ)தலைவரின் உரை மிக கவர்ச்சியாக இருந்தது
29.சரியான தமிழ்ச் சொல் அறிக
என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்
அ)அகத்தேர்வு
ஆ)திருப்புதல் தேர்வு
இ)நுழைவுத் தேர்வு
ஈ)செய்முறைத் தேர்வு
விடை : இ)நுழைவுத் தேர்வு
30.கெமிக்கல் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்
அ)இராசாயனப் பொருள்
ஆ)வேதிப்பொருள்
இ)மருந்துப் பொருள்
ஈ)கனிமப் பொருள்
விடை : ஆ)வேதிப்பொருள்



No comments:

Post a Comment