Saturday, 16 July 2016

24.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
11.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கிளை
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்

12.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நாற்காலி
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

13.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கோயில்
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

14.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வேர்
அ)காலப்பெயர்
ஆ)பொருட்பெயர்;
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

15.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :பணிவு
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

16.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :தோல்
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பபெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

17.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :மாலை வேளை
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

18.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நீலம்
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)பண்புப்பெயர்

19.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வணக்கம்
அ)பண்புப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

20.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :பேறு பேற்றான்
அ)பொருட்பெயர்
ஆ)முதனிலைத் தொழிற்பெயர்
இ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்



No comments:

Post a comment