Friday, 22 July 2016

24.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
121. பகரம் ஷா என்பவர் யார்?
      இல்டூமிஷன் மூன்றாவது மகன்
122. பகரம் ஷா எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை     ஆட்சி செய்தார்?
      கி.பி. 1240 முதல் 1242 வரை
123. "நாயிப் இமாலிக்" என்ற புதிய பதவியை உருவாக்கிய        சுல்தான் யார்?
      பகரம் ஷா
124. பகரம் ஷாவிற்;குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      அலாவுதீன் மாசூத் ஷா
125. அலாவுதீன் மாசூத் ஷா என்பவர் யார்?
      ருத்நுதின் பெரோஷாவின் மகன்
126. தாஹீர் தலைமையிலான மங்கோலிய படையெடுப்பு எந்த           சுல்தான் காலத்தில் நடைபெற்றது?
      அலாவுதீன் மாசூத்ஷா
127. தாஹீர் தலைமையிலான மங்கோலிய படையெடுப்பு          நடைபெற்ற ஆண்டு எது?
      கி.பி. 1244 – 1245
128.  அலாவுதீன் மாசூத்ஷா எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு     வரை ஆட்சி செய்தார்?
      கி.பி. 1242 முதல் 1246 வரை
129. பால்பனின் சதியால் அரியணையேறிய சுல்தான் யார்?
      அலாவுதீன் மாசூத் ஷா
130. நாற்பதிமர் குழுவின் கைபாவையாக செயல்பட்ட சுல்தான்          யார்?
      அலாவுதின் மாசூத் ஷா
131. அலாவுதீன் மாசூத் ஷாவிற்கு அடுத்து அரியணை      ஏறியவர் யார்?
      நசுருதீன் முகமது
132. நசுருதீன் முகமது என்பவர் யார்?
      இல்டூமிஷ்ஷpன் கடைசி மகன்
133. நசுருதீன் முகமது எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு    வரை ஆட்சி செய்தார்?
      கி.பி. 1246 முதல் 1266 வரை
134. நசுருதீன் முகமது யாருடைய மகளை திருமணம் செய்து     கொண்டார்?
      பால்பனின் மகளை
135. நசுருதீன் முகமது பால்பனின் மகளை எந்த ஆண்டு   திருமணம் செய்தார்?
      கி.பி.1249 - இல்
136. தனது நேரத்தை குரானைப்பிரதி எடுப்பதில் செலவிட்ட      சுல்தான் யார்?
      நசுருதீன் முகமது
137. எளிமையையும்இ சமாதானத்தையும் விரும்பிய சுல்தான் யார்?
      நசுருதீன் முகமது
138. நசுருதீன் முகமது பால்பனை எந்த ஆண்டு பிரதமர்    பதவியில் இருந்து நீக்கினார்?
      கி.பி. 1253 - இல்
139. நசுருதீன் முகமது பால்பனுக்குப் பதில் யாரைப் பிரதமராக நியமித்தார்?
      ரிகான்
140. நசுருதீன் முகமது பால்பனுக்கு மீண்டும் எந்தப் ஆண்டு      பதவி வழங்கினார்?
      கி.பி. 1524 - இல் 



No comments:

Post a comment