Monday, 25 July 2016

24.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. மலபார் கடற்கரையில் உள்ள மாஹியைப் பிரெஞ்சுக்காரர்கள் பெற்ற ஆண்டு எது?
அ) 1725   
ஆ) 1735   
இ) 1715   
ஈ) 1745
விடை: அ) 1725
12. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டிற்கு வந்து இறங்கியது?
அ) 1468   
ஆ) 1447   
இ) 1498   
ஈ) 1478
விடை: இ) 1498
13. பிரான்சிஸ்கோ-டிஅல்மெய்டா பின்பற்றிய கொள்கை எது?
அ) நாடு பிடிக்கும் கொள்கை
ஆ) நீலக்கடல் கொள்கை
இ) கருங்கடல் கொள்கை
ஈ) இந்திய ஆட்சிக் கொள்கை
விடை: ஆ) நீலக்கடல் கொள்கை
14. டச்சுக்காரர்கள் ஒன்றிணைந்து நெதர்லாந்து கிழக்கிந்திய கம்பெனி எந்த நாட்டில் தொடங்கினார்?
அ) ஜெர்மனி                          
ஆ) இத்தாலி
இ) இந்தோனேசியா              
ஈ) ஹாலந்து
விடை: ஈ) ஹாலந்து
15. டச்சுக்காரர்கள் இந்தியாவைவிட எந்த நாட்டில் வணிகம்  செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டனர்?
அ) இலங்கை                         
ஆ)சிங்கப்பூர்
இ) இந்தோனேசியா              
ஈ) மலேசியா
விடை: இ) இந்தோனேசியா           
16. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியது எப்போது?
அ) 1609     
ஆ) 1600
இ) 1607
ஈ) 1616
விடை: ஆ) 1600
17. கொல்கத்தாவில் 1696-இல் கட்டப்பட்ட கோட்டை எது?
அ) செயின் ஜார்ஜ்கோட்டை          
ஆ) எட்வின் கோட்டை
இ) வில்லியம் கோட்டை      
ஈ) எதுவுமில்லை
விடை: இ) வில்லியம் கோட்டை   
18. பிரெஞ்சுக்காரர்களுக்கு பாண்டிச்சேரியை அமைக்கஅனுமதித்த பீஜப்பூர் சுல்தான் யார்?
அ) பகுலால் லோடி     
ஆ) தௌலத்கான் லோடி
இ) ஷெர்கான் லோடி
ஈ) இரண்டாம் இப்ராகிம் லோடி
விடை: இ) ஷெர்கான் லோடி
19. புதிய கடல் வழிகள் கண்டுபிடிப்பதில் முன்னோடியாகத்திகழ்ந்தவர்கள்?
அ) ஆங்கிலேயர்கள்              
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
இ) போர்ச்சுக்கீசியர்கள்
ஈ) டேனியர்கள்
விடை: இ) போர்ச்சுக்கீசியர்கள்
20. இந்தியாவில் முதல் போர்ச்சுக்கீசியர் ஆளுநராக விளங்கியவர் யார்?
அ) பிரான்சிஸ்கோ - டி - அல்மெய்டா
ஆ) அல்போன்சோ - டி - அல்புகர்க்கு
இ) வில்லியம் ஹாக்கின்ஸ்
ஈ) பிரான்சிஸ்டே
விடை: அ) பிரான்சிஸ்கோ - டி - அல்மெய்டா



No comments:

Post a Comment