24.general tamil questions and answers for tnpsc group

461.  * தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
462.  * சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
463.  * பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
464.  * `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
465.  * ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
466.  * `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
467.  * சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
468.  * `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
469.  * சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
470.  * `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
471.  * இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
472.  * முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
473.  * `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
474.  * பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
475.  * குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
476.  * இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
477.  * பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
478.  * முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
479.  * `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
480.  * இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.



Comments