Thursday, 14 July 2016

25.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
91. பாடலிபுத்திரம் என்ற நகரம் தற்போது உள்ள மாநிலம் எது?
பீகார் (பாட்னா)
92. இரண்டாவது சமண சமய மாநாடு யாருடைய தலைமையில்     நடைபெற்றது?
தேவரதி
93. இரண்டாவது சமண சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
கி.மு.512
94. மகாவீரர் தனது சமயக் கருத்துக்களை ——— மொழியில்பரப்பினார்.    
பிராகிருத மொழியில்
95. சமண சமய இலக்கியம் பெரும்பாலும் ——— மொழியில் எழுதப்பட்டது,
அர்த்த மகடி
96. வட இந்தியாவில் சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள்  யார்?
பிம்பிசாரர், சந்திர குப்த மௌரியர்.
97. தென்னிந்தியாவில் சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் யார் யார்?
கூண்பாண்டியன், முதலாம் மகேந்திரவர்மன்,கலிங்கத்தின் காரவேலன்.
98. சமண சமயத்தின் புனித நூல் எது?
அங்கம், பூர்வங்கம்
99. சமண சமயத்தின் தத்துவங்களை உள்ளடக்கிய நூல் எது?
ஆகம சித்தாந்தம்
100. சமண சமய நூல்கள் எவை? எவை?
சீவக சிந்தாமணி, நன்னூல், குஜராத்தின் வரலாறு,யோக சூத்திரம், குண்டலகேசி, வளையாபதி
101. சீவக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர் யார்?
திருத்தக்க தேவர்
102. நன்னூல் என்ற நூலை எழுதியவர் யார்?
பவணந்தி முனிவர்
103. குஜராத்தின் வரலாறு, யோக சூத்திரம் என்ற நூலை    எழுதியவர் யார்?
ஹேமசந்திரர்
104. சமணர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
மவுண்ட் அபு என்ற மலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா கோவில்
105. சமணர்களின் குகை கோவில்கள் காணப்படும் இடம் எது?
எல்லோரா, பண்;டேல்கண்டு
106. தமிழ்நாட்டில் சமணர்களின் குகை கோவிலுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது?
கழுகுமலை சமணக் கோயில்
107. சமணர்களின் கட்டிடக் கலையின் நினைவுச் சின்னமாக விளங்குவது ————
மைசூருக்கு அருகில் உள்ள சரவணபெலகொலா என்ற இடத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை
108. சமணர்களின் புனித தலங்களில் ஒன்று ———
ரனக்பூர்
109. கி.மு. முதல் நூற்றாண்டில் சமண சமயத்தின்     தலைமையிடமாக விளங்கியது எது?
உஜ்ஜயினி
110. தற்போது இந்தியாவில் சமண சமயத்தை பின்பற்றும்     மக்கள் வாழும் மாநிலம் எது?
இராஜஸ்தான், குஜராத்



No comments:

Post a comment