Sunday, 24 July 2016

25.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. இந்தியாவின் ஒரே நம்பிக்கை இந்தியர்களிடம் இருந்தே  என எழுதியவர் யார்?விவேகானந்தர்
22. மிதவாதிகளின் போக்கை கண்டித்த முதல் தலைவர் யார்? அரபிந்தோ கோஸ்
23. பாலகங்காதர திலகர் அரசுக்கெதிரான கிளர்ச்சியில்  6 வருட கடுங்காவல் தண்டனைப் பெற்று அனுமதிக்கப்பட்ட            சிறை எது? மாண்டேலா
24. கொதிப்படைந்த இந்தியர்களின் தந்தை எனப்படுபவர் யார்? பாலகங்காதர திலகர்
25. கணபதி விழாவை ஆரம்பித்தவர் யார்? பாலகங்காதர திலகர் (1894)
26. சிவாஜி விழாவை ஆரம்பித்தவர் யார்? பாலகங்காதர திலகர் (1896)
27. விளைச்சல் பொய்க்கும் போது நிலவரியை  கொடுக்காதீர்கள் என முழங்கியவர் யார்? பாலகங்காதர திலகர் (1896)
28. சுதேசி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்? பாலகங்காதர திலகர்
29. சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியவர் யார்? பாலகங்காதர திலகர்
30. இந்திய தேசிய வாதிகள் பைபிளாக கருதப்பட்ட நூல் எது? ஆனந்த மடம்
31. "சந்தியா" என்ற தீவிரவாத பத்திரிக்கையை நடத்தியவர் யார்? புபேந்திரநாத் தந்தா
32. "யுகான்தாh"; என்ற தீவிரவாத பத்திரிக்கையை நடத்தியவர் யார்? புபேந்திரநாத் தத்தா
33. "வந்தே மாதரம்" என்ற தீவிரவாத பத்திரிக்கையை   நடத்தியவர் யார்? அர்பிந்தோ கோஸ்
34. முதல் தீவிர வாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட இடம் எது? மித்நாப்பூர் (1902)
35. முதல் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்? ஜனேந்திரநாத் பாசு
36. தீவிரவாதியாய் இருந்து ஆன்மீகவாதியாய் மாறியவர் யார்? அர்பிந்தோ கோஸ்
37. அர்பிந்தோ கோஸின் ஆசிரமம் அமைந்துள்ள இடம் எது? பாண்டிச்சேரி
38. "அபினவை பாரத"; என்ற ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்? வி.டி. சவார்க்கர் (1904)
39. மராட்டிய மாநிலத்தில் தீவிரவாதத்தைத் தூண்டிய  பத்திரிக்கை எது? "கல்" (நாளை)
40. அன்ஜியன் -இ-மொதிபன்-இ-வாடன் என்றத் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் யார்? அஜுத்சிங்
41. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் யார்? கோபால கிருஷ்ண கோகலே
42. சுத்தார் இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்? லாலா ஹர்தயான்
43. சுத்தார் இயக்கத்தின் தலைமையகம் எது? சான்பிரான்ஸிஸ்கோ
44. தீவிரவாதிகளையும்இ மிதவாதிகளையும் ஒற்றுமைப்படுத்திய  காங்கிரஸ் மாநாடு எது? லக்னோ மாநாடு (1916)
45. காங்கிரஸீம்இ முஸ்லிம்ஸீக்கும் இணைந்து இந்தியாவின்விடுதலைக்குப் போராடும் என்ற ஒப்பந்தம் எது? லக்னோ ஒப்பந்தம் (1916)



No comments:

Post a Comment