25.general tamil questions and answers for tnpsc group

381. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? சென்னை
382. தேசிய ஹோமியோபதி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? கொல்கத்தா
383. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கே அமைந்துள்ளது? ம
384. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
385. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
386. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
387. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
388. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
389. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
390. பாகிஸ்தானின் குடியரசு நாள்? மார்ச் 23
391. உலக தண்ணீர் தினம்? மார்ச் 22
392. வங்காள தேசம் விடுதலை பெற்ற நாள்? 1971, மார்ச் 27
393. சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? கி.பி 1835
394. நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவிரி ஆற்றுபடுகையில்
395. சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி? உப்பாயம்
396. இதய துடிப்பை கட்டுப்படுத்தும் நரம்பு? சஞ்சாரி நரம்பு
397. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
398. தாதாபாய் நௌரோஜி
399. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்
400. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்




Comments