Tuesday, 26 July 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.தொங்கு பாலம் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)வினையெச்சம்
ஈ)குறிப்பு வினைமுற்று
விடை : ஆ)வினைத்தொகை
2.மாநகர் என்பத்ன இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைமுற்று
ஆ)வினையாலணையும் பெயர்
இ)உரிச் சொற்றொடர்
ஈ)இன்னிச்சை அளபெடை
விடை : இ)உரிச் சொற்றொடர்
3.நசை வந்தேன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)சொல்லிசை அளபெடை
ஆ)இன்னிசை அளபெடை
இ)செய்யுளிசை நிறை அளபெடை
ஈ)வினையெச்சம்
விடை : அ)சொல்லிசை அளபெடை
4.மாகவிதை என்னும் சொல்லில இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உரிச்சொல் தொடர்
ஆ)பண்புத் மொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)முற்றெச்சம்
விடை : அ)உரிச்சொல் தொடர்
5.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத் எழுதுக நான் எம்.ஏ.வரை படித்துள்ளளேன்
அ)நீ எந்த வகுப்பில படிக்கிறாய்?
ஆ)நீ எதுவரை படித்துள்ளாய்?
இ)நீ படித்திருக்கிறாயா?
ஈ)நீ எம்,ஏ.படித்திருக்கிறாயா?
விடை : ஆ)நீ எதுவரை படித்துள்ளாய்?
6.விடைக்கேற்ற வினாவிவைத் தேர்ந்தெடுத்து எழுதுக நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல் திருத்தொண்டர் திருவந்தாதி
அ)நம்பியாண்டார் நம்பி எழுதிழய நூல் எது?
ஆ)திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?
இ)யாரால் திருத்தொண்டர் திருவந்தாதி எழுதப்பட்டது?
ஈ)நம்பியாண்டார் நம்பி எந்தெந்த நூல்களை எழுதினார்?
விடை : அ)நம்பியாண்டார் நம்பி எழுதிழய நூல் எது?
7.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக பாரதிதாசனின் இயற்பெயர்  கனக் சுப்புரத்தினம்
அ)பாரதிதாசனின் பட்டப் பெயர் என்ன?
ஆ)பாரதிதசானின் சிறப்புப் பெயர் என்ன?
இ)பாரதிதாசன் என்பவர் யார்?
ஈ)பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
விடை : ஈ)பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
8.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடு
கரிகாலச் சோழன் கல்லணையைக் கட்டினான்
அ)கரிகாலன் கல்லணையைக கட்டினான்?
ஆ)கல்லணையைக் கட்டியவன் யார்?
இ)கரிகாலனால் கல்லணை கட்டப்படதா?
ஈ)கல்லணையைக் கட்டியவன் கரிகாலனா?
விடை : ஆ)கல்லணையைக் கட்டியவன் யார்?
9.விடைக்கெற்ற வினாவைத் தேர்க திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது
அ)திருக்குறள் ஏன் போற்றப்படுகிறது
ஆ)திரக்குறள் உலகப் பொதுமறை என்று போற்ற்ப்படுகிறதா?
இ)திருக்குறள் எவ்வாறு போற்றப் படுகிறது?
ஈ)தீருக்குறள் எபப்படி போற்றப்பட வேண்டும்?
விடை : இ)திருக்குறள் எவ்வாறு போற்றப் படுகிறது?
10.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக பெண்ணிற்கு மதிப்பு கொடுங்கள் உரிமை கொடுங்கள்,வணக்கம் செலுத்துங்கள்
அ)தனி வாக்கியம்
ஆ)உணாச்சி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஈ)தொடர் வாக்கியம் 



No comments:

Post a Comment