Friday, 29 July 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.குழவி பிறக்குமுன்பே ஆணா பெண்ணா என அறியலாமே - இவ்வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)வியப்பு வாக்கியம்
42.உன்னிடம் திறமையும் ஆற்றலும் இருக்கின்றது உழைத்தால் முன்னேறுவாய் என்று ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை வழங்கினார் எவ்வகை கூற்று வாக்கியம் ?
அ)நேர்கூற்று வாக்கியம்
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)நேர்கூற்று வாக்கியம்
43.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக கடந்ததை எண்ணி வருந்தினான்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்
44.மாணவன் அடங்கினான் - இது எவ்வகை வாக்கிய எனத் தேர்க
அ)எச்ச வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)தன்வினை
விடை : ஈ)தன்வினை
45.ஆசிரியர் கற்பிக்கிறார் - இது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)செயப்hட்டு வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஈ)பிறவினை வாக்கியம்
46.செய்வினை வாக்கியம் எது?
அ)அன்னை தெரசா குழந்தையைக் காப்பாற்றினார்
ஆ)அன்னையால் குழந்தை காப்பாற்றப்ட்டது
இ)தலைமை ஆசிரியரால் கொடி யேற்றப்பட்டது
ஈ)கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
விடை : அ)அன்னை தெரசா குழந்தையைக் காப்பாற்றினார்
47.செயப்பாட்டு வினை வாக்கியம் எது?
அ)வாணியால் பாடல் பாடப்பட்டது
ஆ)வாணி பாடல் பாடினாள்
இ)வாணி பாடலைப் பாடினாள்
ஈ)வாணி பாடினாள்
விடை : அ)வாணியால் பாடல் பாடப்பட்டது
48.பொங்கல் திருவிழா தமிழர்களால்
கொண்டாடப்பட்டது - இது எவ்வகை வாக்கியம் ?
அ)பிறவினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)செய்வினை
விடை : ஈ)செய்வினை
49.பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன- இவ்வுவமையுடன் பொருந்தும் பொருள்
அ)கிளி மூக்கு
ஆ)மயில் மூக்கு
இ)காக்கை மூக்கு
ஈ)நாரை மூக்கு
விடை : ஈ)நாரை மூக்கு
50.இலவு காத்த கிளி போல - உவமைப் பொருளைத் தேர்க
அ)நம்பிக்கையுடன் இருத்தல்
ஆ)ஏமாறாமல் இருத்தல்
இ)எதிர்பார்த்தல்
ஈ)ஏமாறுதல்
விடை : ஈ)ஏமாறுதல் 



No comments:

Post a Comment