Saturday, 30 July 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.மரபு பிழையில்லாத் தொடரைக் கண்டறிக
அ)சோறு நக்கிப் பால ;உண்டான்
ஆ)சோறு தின்று பால் நக்கினான்
இ)சோறு உண்டு பால அருந்தினான்
ஈ)சோறு விழுங்கிப் பால் குடித்தான்
விடை         : இ)சோறு உண்டு பால அருந்தினான்
62.மரபுப் வழுவில்லாத தொடர் எது?
அ)கரும்புத் தோப்பில் நரி ஊளையிட்டது
ஆ)கரும்புத் தோட்டத்தல் நரி ஊளையிட்டது
இ)கரும்புக் காட்டில நரி கத்தியது
ஈ)கரும்புக் கழனியில் நரி கத்தியது
விடை : ஆ)கரும்புத் தோட்டத்தல் நரி ஊளையிட்டது
63.மரபுப் பிழை நீக்கி எழுதுக
சிங்கக் குட்டியும் மான் கன்றும் ஒன்றாய் வளர்ந்தன
அ)சிங்கக் குட்டியும் மான் குட்டியும் ஒன்றாய் வளர்ந்தன
ஆ)சிங்கக்க கன்றும் மான் கன்றும் ஒன்றாய் வளர்ந்தன
இ)சிங்கக் குருளையும் மான் குட்டியும் ஒன்றாய் வளர்ந்தன
ஈ)சிங்க குருளையும் மான் கன்றும் ஒன்றாய் வளர்ந்தன
விடை : இ)சிங்கக் குருளையும் மான் குட்டியும் ஒன்றாய் வளர்ந்தன
64.மரபுத் தொடரைக் குறிப்பிடு : நரி
அ)கத்தும்
ஆ)கூவும்
இ)கொக்கரிக்கும்
ஈ)ஊளைவிடும்
விடை : ஈ)ஊளைவிடும்
65.சந்திப் பிழையை நீக்குக
ஆறுப்பேர் நாலுக் கிலோமீட்டர் நடந்துச் சென்றனர்
அ)ஆறுப் பேர் நாலுக் கிலோமீட்டர் நடந்து சென்றனர்
ஆ)ஆறு பேர் நாலு கிலோமீட்டர் நடந்து சென்றனர்
இ)ஆறு பேர் நாலு கிலோமீட்டர் நடந்து சென்றனர்
ஈ)ஆறு பேர் நாலு கிலோமீட்டர் நடந்துச் சென்றனர்
விடை : ஆ)ஆறு பெர் நாலு கிலோமீட்டர் நடந்து சென்றனர்
66.பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடரைக் காண்க
அ)தண்ணீர் தேங்கிய குட்டையில தவளை பாய்ந்தது
ஆ)தண்ணீர்த் தேங்கிய குட்டையில் தவளை பாய்ந்தது
இ)தண்ணீர் தேங்கியக் குட்டையில் தவளை பாய்நதது
ஈ)தண்ணீர் தேங்கிய குட்டையில தவளைப் பாய்ந்தது
விடை : அ)தண்ணீர் தேங்கிய குட்டையில தவளை பாய்ந்தது
67.பின் வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடரைக் காண்க
அ)படித்தப் பையன் எல்லா செயல்களையும் ஒழுங்காக செய்வான்
ஆ)படித்த பையன் எல்லாச் செயல்களையம் ஒழுங்காகச் செய்வான்
இ)படித்த பையன் எல்லாச் செயல்களையும் ஒழுங்காக செய்வான்
ஈ)படித்தப் பையன் எல்லாச் செயல்களையம் ஒழுங்காகச் செய்வான்
விடை : ஆ)படித்த பையன் எல்லாச் செயல்களையம் ஒழுங்காகச் செய்வான்
68.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)மரபெட்டிக்குச் சிவப்பு நறித்தைத் தடவிப் பார்த்தான்
ஆ)மரப்பெட்டிக்கு சிவப்பு நிறத்தைத் தடவிப் பார்த்தான்
இ)மரப்பெட்டிக்குச் சிவப்பு நிறத்தைத் தடவிப் பார்த்தான்
ஈ)மரப்பெட்டிக்குச் சிவப்பு நிறத்தைத் தடவி பார்த்தான்
விடை : இ)மரப்பெட்டிக்குச் சிவப்பு நிறத்தைத் தடவிப் பார்த்தான்
69.சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறிக
அ)ஒடாக் குதிரையை இனி டொட்டுப் பார்க்கக் கூடாது
ஆ)ஒடாக் குதிரையை இனித் தொட்டு பார்க்கப் கூடாது
இ)ஒடா குதிரையை இனித் தொட்டுப் பார்க்கப் கூடாது
ஈ)ஒடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது
விடை : ஈ)ஒடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது
70.ஒரெழுத்தொரு மொழியின் பொருளைத் தேர்க 'கோ"
அ)கோணல்
ஆ)கோவில்
இ)ஆண்மகன்
ஈ)அரசன்
விடை : ஈ)அரசன்



No comments:

Post a Comment