Sunday, 10 July 2016

25.vao exam general knowledge questions & answers

481.  * அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
482.  * கன அளவின் அலகு - மீ3
483.  * திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
484.  * காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
485.  * அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
486.  * கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
487.  * விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
488.  *  ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
489.  *  அடர்த்தி குறைவான பொருள் - வாயு
490.  *  கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
491.  *  மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் -  மீன்தூண்டில்
492.  * தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
493.  *  மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
494.  *  எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
495.  *  பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
496.  *  கடல் நீர் ஆவியாதல் -  வெப்பம் கொள்வினை
497.  *  நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
498.  *  கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
499.  *  எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
500.  *  உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்



No comments:

Post a Comment