Thursday, 14 July 2016

26.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
111. சமண சமய இலக்கியத்தின் பொற்காலம் என்பது—— காலம் ஆகும்.
களப்பிரர்கள் காலம்
112. புத்த சமயத்தை தோற்றுவித்தவர் யார்?
கௌதம புத்தர்
113. புத்தரின் இயற்பெயர் என்ன?
சித்தார்த்தர்
114. புத்தர் எந்த ஆண்டு பிறந்தார்?
கி.மு.567
115. புத்தர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.மு.487
116. புத்தர் பிறந்த இடம் எங்கு உள்ளது?
நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவுக்கு அருகில் லும்பினிவனம்.
117. புத்தரின் தந்தையின் பெயர் என்ன? அவர் எந்த குலத்தைச் சார்ந்தவர்?
சுத்தோதனார் - சாக்கியகுலம்
118. புத்தரின் தாயார் பெயர் என்ன?
மாயா தேவி
119. புத்தரின் வளர்ப்பு தாய் (அல்லது) சிற்றன்னையின் பெயர் என்ன?
மகா பிரஜாபதி கௌதமி
120. புத்தரின் மனைவியின் பெயர் என்ன?
யசோதரை
121. புத்தரின் மகன் பெயர் என்ன?
இராகுலன்
122. புத்தர் யசோதரையை திருமணம் செய்யும் போது அவரின்     வயது என்ன?
16 வயது
123. புத்தர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டபோது அவரின் வயது என்ன?
29 வயது
124. புத்தர் எத்தனை ஆண்டுகள் கடுந்;தவம் புரிந்தார்?
6 ஆண்டுகள்
125. புத்தர் ஞானம் பெறும் போது அவரின் வயது என்ன?
35 வயது
126. புத்தர் தனது போதனைகளை மொத்தம் எத்தனைஆண்டுகள் பரப்பினார்?
45 ஆண்டுகள்
127. புத்தர் ஞானம் பெற்ற இடம் எது?
உருவேலா காடு என்ற புத்த கயா
128. புத்தர் ஞானம் பெற்ற புத்த கயா எந்த மாநிலத்தில்     உள்ளது?
பார்சவர்
129. புத்தர் எந்த ஆற்றங்கரையில் ஞானம் பெற்றார்?
நிரஞ்சனா
130. புத்தர் எந்த மரத்தடியில் ஞானம் பெற்றார்?
போதிமரம் என்ற அரசமரம்



No comments:

Post a comment