Saturday, 16 July 2016

26.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
31.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :தாமரை
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

32.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :தலை
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்

33.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கருமை
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

34.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :மரம்
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணச் சிறப்புப்பெயர்
விடை : அ)இடுகுறிப் பொதுப்பெயர்

35.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :உண்டவுடன் உறங்கல் கூடாது
அ)பண்புப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

36.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :பனை
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணச் சிறப்புப் பெயர்
விடை : ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்

37. .பெயர்ச்சொல்லின் வகையறிதல் :புதைத்தல்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புத்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

38.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வாழ்தல்
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

39.வட்டம் என்ற சொல் எவ்வகை பெயர்?
அ)தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்

40.இடித்தல் என்ற சொல்லின் முதனிலை தொழிற்பெயர்?
அ)இடித்தல்
ஆ)இடித்த
இ)இடி
ஈ)இடித்து
விடை : இ)இடி



No comments:

Post a comment