Sunday, 17 July 2016

26.புதுக்கவிதை

புதுக்கவிதை
31.சென்னையில் சாலை அச்சகத்தை எருவாக்க நடத்தியவர்
அ)தேவதேவன்
ஆ)சாலை இளந்திரையன்
இ)சாலை இளந்திரையன்
ஈ)மு.மேத்தா
விடை : ஆ)சாலை இளந்திரையன்

32.சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருதினை எந்த ஆண்டு பெற்றார்
அ)1990
ஆ)1991
இ)1992
ஈ)1993
விடை : ஆ)1991

33.சாலினி இளந்திரையன் எழுதிய முதல் கட்டுரை
அ)வாடா மலர்
ஆ)இரண்டு குரல்கள்
இ)வெற்றிமலர்கள்
ஈ)தமிழ்க் கனிகள்
விடை : அ)வாடா மலர்

34.இமயம் எங்கள் காலடியில் என்ற நூலினை எழுதியவர்
அ)வரதரசன்
ஆ)ஆலந்தூர் மோகனரங்கன்
இ)சாலை இளந்திரையன்
ஈ)ஞானக்கூத்தன்
விடை : ஆ)ஆலந்தூர் மோகனரங்கன்

35.இவர்களில் யார் வீரநடை அறிவியக்கம் என்னும் இதழின் ஆசிரியர்
அ)சாலினி இளந்திரையன்
ஆ)ஆலந்தூர் மோகனரங்கன்
இ)கலாப்பிரியா
ஈ)வண்ணதாசன்
விடை : அ)சாலினி இளந்திரையன்

36.குணங்குடியார் பாடற் கோவை என்னும் நூலை பதிப்பதித்தவர்
அ)மு.மேத்தா
ஆ)அப்துல் ரகுமான்
இ)ஈரோடு தமிழன்பன்
ஈ)ஞானக்கூத்தன்
விடை : ஆ)அப்துல் ரகுமான்

37.குறும்பா என்னும் ழறக்கூ கவிதை நூலினை வெளியிட்டவர்
அ)ஆலந்தூர் மோகனரங்கன்
ஆ)சாலை இளந்திரையன்
இ)தேவநாதன்
ஈ)ஞானக்கூத்தன்
விடை : அ)ஆலந்தூர் மோகனரங்கன்

38.சாகித்ய அகாடமி விருது பெற்ற வேருக்குநீர் என்ற புதினத்தை எழுதியவர்
அ)மு.வரதாசன்
ஆ)ராஜம் கிருஷ்ணன்
இ)நா.பார்த்தசாரதி
ஈ)சி.சு.செல்லப்பா
விடை : ஆ)ராஜம் கிருஷ்ணன்

39.ஊர்வலம் எனும் நூலினை இயற்றியவர்
அ)மு.மேத்தா
ஆ)அப்துல் ரகுமான்
இ)சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ)சி.மணி
விடை : அ)மு.மேத்தா

40.இவற்றில் தவறான கூற்று எது?
அ)தியானதாரா - தருமுசிவராமு
ஆ)பாதையிலா பயணம் - சி.சு.செல்லப்பா
இ)காளி நா.பிச்சமூர்த்தி
ஈ)நந்தவன நாற்காலி மு.மேத்தா
விடை : ஆ)பாதையிலா பயணம் - சி.சு.செல்லப்பா



No comments:

Post a comment