26.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.இந்திய பீனல் கோட் சட்டத் தொகுப்பு தொகுக்கப்பட்ட வருடம் எது? 1858
2.இந்தியாவின் கிரிமினல் சட்டத் தொகுப்பு தொகுக்கப்பட்டவருடம் எது? 1859
3.டல்ஹெளசியின் அவகாசியிலி;க் கொள்கை திரும்பப்      பெறப்பட்ட ஆண்டு எது? 1859
4.இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1861
5.பம்பாய்இ கல்கத்தாஇ சென்னை பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1857
6.போலீஸ் துறைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1861
7.வகாபிகள் என்ற தீவிர முஸ்லீம் வாதிகளை அடக்குவதில் வெற்றில் பெற்றவர் யார்? எல்ஜின் பிரபு
8.ஆட்சியில் இருக்கும் போது கொலை செய்யப்பட்ட இந்திய  வைசிராய் யார்? மேயோ பிரபு
9.புதிய விவசாய இலாகாவை ஏற்படுத்தியவர் யார்? மேயோ பிரபு
10. மேயோ பிரபுவால் விவசாய கல்லூரி துவக்கப்பட்ட இடம் எது? அஜ்மீர்
11. மேயோ பிரபு கொலை செய்யப்பட்ட இடம் எது? அந்தமான்
12. வருமான வரியை ஒழித்த ஆங்கில வைசிராய் யார்? நார்த்புரூக் பிரபு
13. தனது பதவியை ராஜினாமா செய்த முதல் வைசிராய் யார்? நார்த்புரூக் பிரபு
14. வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஆண்டு எது? 1875
15. வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இருந்த இந்திய வைஸ்ராய் யார்? நார்த்புரூக் பிரபு
16. இங்கிலாந்து அரசு விக்டோரியாஇ இந்தியப் பேரரசி என  அறிவிக்கப்பட்ட நாள் எது? 01.01.1877
17. டெல்லி தர்பார் நிகழ்ச்சி கூட்டப்பட்ட ஆண்டு எது? 01.01.1877
18. அலிகார் முஸ்லீம் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்? லிட்டன் பிரபு
19. IAS தேர்வுக்கான வயதை 19ஆக குறைத்தவர் யார்? லிட்டன் பிரபு
20. இரண்டாவது ஆப்கானியப் போர் நடைபெற்ற ஆண்டு எது? கி.பி.1878Comments