26.general tamil study material

11. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.12. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.13. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.14. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.15. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.16. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்17. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.18. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%19. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%20. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்21. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்22. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்23. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்24. வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்25. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு26. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.27. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்28. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்29. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்30. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா




Comments