Thursday, 28 July 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)பரவை இறையாகப் பயிறு வகைகளைத் தின்னும்
ஆ)பறவை இரையாகப் பயறு வகைகளைத் திண்ணும்
இ)பறவை இறையாகப் பயிறு வகைகளைத் தின்னும்
ஈ)பரவை இரையாகப் பயறு வகைகளைத் தின்னும்
விடை : இ)பறவை இறையாகப் பயிறு வகைகளைத் தின்னும்
32.சந்திப் பிழையை நீக்குக
அ)பட்டுத்துணி நெசவு செய்யக் கற்றுக் கொடுத்தனர்
ஆ)பட்டுத்துணிழ நெசவு செய்ய் கற்றுக் கொடுத்தனர்
இ)பட்டுத்துணி நெசவு செய்ய கற்று கொடுத்தனார்
ஈ)பட்டுதுணி நெசவு செய்யக் கற்று கொடுத்தனர்
விடை : அ)பட்டுத்துணி நெசவு செய்யக் கற்றுக் கொடுத்தனர்
33.சந்திப்ப பிழையை நீக்குக
அ)நான் மகிழ்ந்துக் கேட்ட சிறப்த படம்
ஆ)நான் மகிழ்ந்து கேட்டச் சிறந்தப் பாடல்
இ)நான் மகிழ்ந்துக் கேட்டச் சிறந்தப் பாடல்
ஈ)நான் மகிழ்ந்து கேட்ட சிறந்த பாடல்
விடை : ஈ)நான் மகிழ்ந்து கேட்ட சிறந்த பாடல்
34.ஒருமைப் பன்மை பிழைகளை நீக்குதல்
அ)புலி வந்தன,எருதுகள் ஒடியது
ஆ)புலி வந்தது,எருதுகள் ஒடின
இ)புலி வந்தன,எருதுகள் ஒடின
ஈ)புலி வந்தது,எருதுகள் ஒடியது
விடை : ஈ)புலி வந்தது,எருதுகள் ஒடியது
35.ப்ளாட் என்பதன் நேரான தமிழ்ச்சொல்
அ)வீட்டுமனை
ஆ)குடியிருப்பு
இ)மயக்கம்
ஈ)சமமான
விடை : அ)வீட்டுமனை
36.வழுவுச் சொற்களை நீக்குக
அ)கத்திரிக்காய் வாங்கி வா
ஆ)கத்தரிக்காய் வாக்கிழ வா
இ)கத்தேரிக்கா வாங்கிவா
ஈ)கத்திரி வாங்கிவா
விடை : ஈ)கத்திரி வாங்கிவா
37.வழுச்சொல் நீக்கிய தொடர் எது ?
அ)தவக்களi தண்ணியிலுமு; தரையிலும் வாழும்
ஆ)தவளை தண்ணியிலும் தரையிலலும் வாழும்
இ)தவளை தண்ணீரிலும் தரையிலும் வாழும்
ஈ)தவளக்கா தண்ணீரிலும் தரையிலும் வாழும்
விடை : இ)தவளை தண்ணீரிலும் தரையிலும் வாழும்
38.ஒருமைப் பன்மை பிழைகளை நீக்குக
அ)கண்ணன் ஆடை நெய்கிறாள்
ஆ)கண்ணன் ஆடை நெய்கிறான்
இ)கண்ணன் ஆடை நெய்கிறார்
ஈ)கண்ணன் ஆடை நெய்கிறது
விடை : ஆ)கண்ணன் ஆடை நெய்கிறான்
39. மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)தென்னங்கன்று
ஆ)தென்னம்பிள்ளை
இ)தென்னஞ்செடி
ஈ)தென்னங்குட்டி
விடை : ஆ)தென்னம்பிள்ளை
40. மரபுப்பிழை நீக்கிய தொடர் எது?
அ)வாழைக் கீற்று
ஆ)வாழை இலை
இ)வாழை ஒலை
ஈ)வாழை மடல்
விடை : ஆ)வாழை இலை 



No comments:

Post a Comment