Friday, 29 July 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)பேதை பெதும்பை மங்கை,நங்கை
ஆ)நங்கை,மங்கை,பேதை,பெதும்பை
இ)மங்கை,பேதை,நங்கை,பெதும்பை
ஈ)நங்கை,பெதும்பை,பேதை,மங்கை
விடை : ஈ)நங்கை,பெதும்பை,பேதை,மங்கை
52.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)ஆந்தை,நரி,நாய்,ஈசல்
ஆ)நரி,நாய்,ஆந்தை,ஈசல்
இ)நாய்,நரி,ஈசல்,ஆந்தை
ஈ)ஆந்தை,ஈசல்,நரி,நாய்
விடை : ஈ)ஆந்தை,ஈசல்,நரி,நாய்
53.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)ஒன்றே தேவன் ஒருவனெ குலம்
ஆ)குலம் ஒருவன் தேவன் ஒன்றே
இ)ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஈ)குலம் தேவன் ஒன்றே ஒருவனே
விடை : இ)ஒன்றே குலம் ஒருவனே தேவன்
54.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பிதா,தெய்வம்,குரு,மாதா
ஆ)குரு.மாதா,தெய்வம்,பிதா
இ)மாதா,பிதா,குரு,தெய்வம்
ஈ)தெய்வம்,குரு,பிதா,மாதா
விடை : இ)மாதா,பிதா,குரு,தெய்வம்
55.சொற்களை ஒழுங்குபடுத்திச் சீர் செய்க
அ)ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒதாமல்
ஆ)இருக்க வேண்டாம் ஒருநாளும் ஒதாமல்
இ)ஒதாமல் ஒருநாளும் இருக்க் வேண்டாம்
ஈ)ஒதாமல் இருக்க வேண்டாம் ஒருநாளும்
விடை : இ)ஒதாமல் ஒருநாளும் இருக்க் வேண்டாம்
56.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
ஆ)பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
இ)ஒழுகுதல பண்பு எனப்படுவது பாடறிந்து
ஈ)எனப்படுவது பாடறிந்து பண்பு ஒழுகுதல்
விடை : அ)பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
57.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)குறைவற்ற வாழ்வே நோயற்ற செல்வம்
ஆ)வாழ்வே செல்வம் குறைவற்ற நோயற்ற
இ)நொயற்ற் வாழ்வே குறைவற்ற செல்வம்
ஈ)வாழ்வே நோற்ற குறைவற்ற செல்வம்
விடை : இ)நொயற்ற் வாழ்வே குறைவற்ற செல்வம்
58.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)யாவரும் கேளிர் ஊரே யாதும்
ஆ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
இ)ஊரே யாதும் கெளிர் யாவரும்
ஈ)யாதும் கேளிர் யாவரும் ஊர்
விடை : ஆ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
59.பெயர்ச்சொல்லின் வகையறிக - செம்மை
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்
60.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - சித்திரை
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்



No comments:

Post a Comment