Saturday, 16 July 2016

27.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
41.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :சிறகு
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

42 பெயர்ச்சொல்லின் வகையறிதல் :ஆவணி
அ)காலப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)காலப்பெயர்

43.தும்பிக்கை  என்ற சொல் எவ்வகை பெயரைச் சாரும் எனக் கூறுக
அ)இடப்பெயர்
ஆ)முதற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்

44 பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நீளம்
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)குணப்பெயர்

45 பெயர்ச்சொல்லின் வகையறிதல் :விண்மீன்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

46 பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கோவை
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

47 பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கிழமை
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

48.கிளை என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

49. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வீதி
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

50.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கொள்கை
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்



No comments:

Post a comment