27.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81. "பட்டி பரம பாகவதா""நரேந்திர சந்திரா"இ மற்றும் "சம்ஹ       விக்கிரமா" என்ற பெயரை சூட்டிக் கொண்ட குப்த மன்னன் யார்?
        இரண்டாம் சந்திரகுப்தர்
82. இரண்டாம் சந்திர குப்தருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
        குமார குப்தர்
83. குமார குப்தரின் ஆட்சி காலம் என்ன?— முதல்—— வரை
        கி.பி.415 முதல் 456 வரை
84. நாளந்தா பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
        குமார குப்தர்
85. மகேந்திர ஆதித்தியன் என்ற பட்டப் பெயரை சூட்டிக்       கொண்ட குப்த மன்னன் யார்?
        குமார குப்தர்
86. குமார குப்தருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
        ஸ்கந்த குப்தர்
87. எந்த குப்த மன்னர் காலத்தில்  ஹீணர்கள் படையெடுப்பு நடந்தது?
        ஸ்கந்த குப்தர்
88. ஸ்கந்த குப்தரின் ஆட்சி காலம் ——— முதல் ——  வரை
கி.பி.456 முதல் கி.பி.468 வரை
89. ஸ்கந்த குப்தர் ஆட்சி காலத்தில் சுதர்சனா ஏரியை பழுது   பார்த்தவர் யார்?
        பர்ண தத்தர்
90. சுதர்சனா ஏரியை உருவாக்கியவர் யார்?
        புஷ்;ய குப்தர்
91.  ஸ்கந்த குப்தருக்கு பின் ஆட்சி செய்தவர் யார்?
        புருகுப்தர்
92. புகழ்பெற்ற கடைசி குப்த பேரரசர் யார்?
        ஸ்கந்த குப்தர் (மெளியர் காலம்)
93. ஸ்கந்த குப்தர் ஹீணர்களை வெற்றி கொண்டதை பற்றி———கல்வெட்டு கூறுகின்றது.
        பிடாரிக் கல்வெட்டு
94. குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
        இரண்டாம் ஜீவித குப்;தர்
95. புத்த சமயத்தை பின்பற்றிய ஒரே குப்த அரசர் யார்?
        புத்த குப்தர்
96.  குப்த அரசர்கள் அனைவரும் —— என்ற இனத்தை             சார்ந்தவர்கள் ஆவார்.
        காட்
97. குஷாண அரசர்கள்அனைவரும் ——— இனத்தை   சார்ந்தவர்கள் ஆவார்.
        யுச்சி
98. ஹீணர் படையின் தலைவன் யார்?
        மிகிரகுலின்
99. குப்தர் காலத்தில் காவல் துறையின் பொருப்பாளர் யார்?
        உபரிகா
100.    குப்தர் காலத்தில் மகளிர் கணவனைத் தேர்ந்தெடுக்கும்            ———பழக்கத்தை பெற்றிருந்தனர்.
        சுயவரம்



Comments