Saturday, 23 July 2016

27.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
221.  ஷெர்ஷா எவ்வளவு நிலவரி வசூலித்தார்?        மூன்றில் ஒரு பங்கு
222.  ஷெர்ஷா வெளியிட்ட புதிய வெள்ளி நாணயத்தின்    பெயர் என்ன?     தாம்
223.  ஷெர்ஷா வெளியிட்ட தாம் என்ற வெள்ளி நாணயம் ——ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது.   1835
224.  ஷெர்ஷா வெளியிட்ட தாம் என்ற வெள்ளி        நாணயத்தின் மதிப்பு என்ன?       64:1
225.  ஷெர்ஷா அமைத்த நான்கு முக்கிய    பெருவழிச்சாலைகள் எங்கிருந்து எங்கு வரைஅமைக்கப்பட்டது.      
சோனார்கான் – சித்து, ஜோத்பூர் – சித்தூர்       
ஆக்ரா புர்ஹாம்பூர், லாகூர் - முல்தான்
226.  அலாவுதீன் கில்ஜியின்———முறையை ஷெர்ஷா    பின்பற்றினார்.
டாக் என்னும் குதிரைக்கு சூடுபோடுதல்
227.  டெல்லிக்கு அருகில்............. நதிக்கரையில்       ஷெர்ஷா ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்தார்.    யமுனை
228.  ஷெர்ஷா படையில்———முறையை அறிமுகம்         செய்தார்.    சேரா பட்டியல் முறை
229.  ரயத்துவாரி முறையின் தந்தை என்று       அழைக்கப்படுபவர் யார்?ஷெர்ஷா
230.  வருவாய் வசூல் முறையில் அக்பரின் முன்னோடி      என்று அழைக்கப்படுபவர் யார்? ஷெர்ஷா
231.  ஷெர்ஷா யமுனை நதிக்கரையில் கட்டிய புதிய          நகரை——மற்றும்——மட்டுமே எஞ்சியுள்ளன.புராண கிலா கோட்டை மற்றும் ஒரு மசூதி
232.  ஷெர்ஷா  காலத்தில் வாழ்ந்த "மாலிக் முகமது ஜெயசி என்பவர் புகழ்வாய்ந்த———நூலை படைத்தார்.பத்மாவத்
233.  ஷெர்ஷாவின் காலத்தில் பஞ்சராக்கள் என்று   அழைக்கப்பட்டவர்கள் யார்? வணிகர்கள்
234.  தரோக-இ-தாக் சௌகி என்பவர் யார்?ஒற்றர் துறையின் தலைவர்
235.  உழவர்கள் தரவேண்டியவ வரி———என்ற ஒப்பந்தப்        பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.    கபூலியத்
236.  ஷெர்ஷா———என்ற தங்கம் விடுதிகளை        சாலைகளின் இரு ஒரங்களிலும் அமைத்தார்.         சராய்கள்
237.  சராய்களை————மற்றும்———ஆகியோர் கவனித்து வந்தனர்.      இமாம், மூவாசின்
238.  இந்துக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய      சூர்வம்ச அரசர் யார்?   ஷெர்ஷா
239.  மகதப் என்றால் என்ன?        ஆரம்ப பள்ளி
240.  மதராஸா என்றால் என்ன?   உயர் நிலைப் பள்ளி



No comments:

Post a Comment