27.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. இரண்டாவது ஆப்கானியப் போர் நடைபெற்ற போது வைஸ்ராயாக இருந்தவர் யார்? லிட்டன் பிரபு
22. ரிப்பன் பிரபு இந்தியாவில் வைசிராயாகப் பதவியேற்ற  போது இங்கிலாந்தில் சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி-பெற்றவர் யார்? கிளாட் ஸ்டோன்
23. வெர்னாகுலர் ரத்து சட்டத்தை கொண்டு வந்தவர் யார்? ரிப்பன் பிரபு
24. முதன் முதலாக தொழிற்சாலை சட்டத்தை இயற்றியவர் யார்? ரிப்பன் பிரபு
25. முதன் முதலாக தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்ட  ஆண்டு எது? கி.பி.1881
26. இந்தியாவில் தொடக்கக் கல்வியை வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு எது?ஹண்டர் குழு
27. ஹண்டர் கமிஷன் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? கி.பி.1882
28. நீதித்துறையில் ஆங்கிலேயருக்கும்இ இந்தியருக்கும் இடையே இருந்த ஏற்றத் தாழ்வைக் தீர்க்க ரிப்பன் பிரபுவால்         கொண்டு வரப்பட்ட மசோதா எது? இல்பர்ட் மசோதா
29.    ரிப்பன் பிரபுவை பதவி இழக்க வைத்த மசோதா எது? இல்பர்ட் மசோதா 
30. மூன்றாவது பர்மியப் போரின் போது வைஸ்ராயாக இருந்தவர் யார்? டப்ரின் பிரபு
31. இந்தியாவையும்இ ஆப்கானிஸ்தானத்தையும் பிரிக்கும்   எல்லைக் கோடு எது?டுராண்டு எல்லைக் கோடு
32. முதன் முதலாக சி.ஐ.டி. துறையை ஏற்படுத்தியவர் யார்? கர்சன் பிரபு
33. முதல் பல்கலைக்கழக கமிஷனை ஏற்படுத்தியவர் யார்? கர்சன் பிரபு
34. முதல் பல்கலைக்கழக கமிஷன் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? கி.பி.1902
35. "இரயில்வே போர்டு"-ஐ ஏற்படுத்தியவர் யார்? கர்சன் பிரபு
36. தொல்பொருள் பாதுகாப்புத் துறையை ஏற்படுத்தியவர் யார்? கர்சன் பிரபு
37. காகித நாணயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1899
38. விக்டோரியா மகாராணியின் நினைவாக கட்டப்பட்ட   கட்டிடம் எது? விக்டோரியா மெமோரியஸ்இ கல்கத்தா
39. விக்டோhரியா மெமோரியால் கட்டப்பட்ட ஆண்டு எது? கி.பி.1905
40. இரண்டாவது டெல்லி தர்பார் கட்டப்பட்ட ஆண்டு எது? கி.பி.1903Comments