Sunday, 10 July 2016

27.general tamil questions and answers for tnpsc group

521.  * வேலையின் அலகு - ஜூல்
522.  * 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
523.  * தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு
524.  *  டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
525.  * அணு என்பது - நடுநிலையானது
526.  * எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
527.  * நியூட்ரானின் நிறை - 1.00867 amu
528.  *  பொருளின் கட்டுமான அலகு - அணு
529.  *  வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு -  விசை X நகர்ந்த தொலைவு
530.  *  கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
531.  *ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
532.  *  பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
533.  *  நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
534.  *  தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
535.  * கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
536.  *  பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
537.  *  நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
538.  *  எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
539.  *ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
540.  *  இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு



No comments:

Post a Comment