Tuesday, 26 July 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)செம்மை
ஆ)வெம்மை
இ)கருமை
ஈ)பொறுமை
விடை : ஈ)பொறுமை
22.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆண்பால்
ஆ)பசும்பால்
இ)பெண்பால்
ஈ)பலர்பால்
விடை : ஆ)பசும்பால்
23.சந்திப் பிழையிழல்லாத் தோடர் அறிக
அ)அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி
ஆ)அணுவைத் துளைத்து எழ்கடலைப் புகட்டி
இ)அணுவை துளைத்து ஏழ்கடலைப் பஷபுகட்டி
ஈ)அணுவைத் துளைத்து ஏழ்க்கடலை புகட்டி
விடை : ஆ)அணுவைத் துளைத்து எழ்கடலைப் புகட்டி
24.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)அவன் ஒரு தனிப்பிறவி
ஆ)அவன் ஒரு தனிப்பிறவி
இ)அவன் ஒரு தனி பிறவி
ஈ)அவன் ஒர் தனிபிறவி
விடை : அ)அவன் ஒரு தனிப்பிறவி
25.சந்திப் பிழையை நீக்குக
அ)அந்தப் பத்திரிகைச் செய்திகளைத் தந்தை படித்துக் காட்டினார்
ஆ)அந்தப் பத்திரிகை செய்திகளை தந்தை படித்து காட்டினார்
இ)அந்த பத்திரிகைச் செய்திகளைத் தந்தை படித்து காட்டினார்
ஈ)அந்தப் பத்திரிகை செ;யதிகளை தந்தை படித்துக காட்டினார்
விடை : அ)அந்தப் பத்திரிகைச் செய்திகளைத் தந்தை படித்துக் காட்டினார்
26.ஒருமை பன்மை - பிழைகளை நீக்குக
அ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தது
ஆ)மலர் பொய்கையில் மலர்ந்தன
இ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தன
ஈ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தது
விடை : இ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தன
27.வழுஉ அற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)கம்பர் இராமாணயத்தைப் பாடினான்
ஆ)கம்பர் இராமாணயத்தைப் பாடியது
இ)கம்பர் இராமணத்தைப் பாடினார்
ஈ)கம்பர் இராமாயணம பாடப்பட்டது
விடை : இ)கம்பர் இராமணத்தைப் பாடினார்
28.பிழையில்லாத் தொடரைத் தேர்வு செய்க
அ)வாய்மை பரை தீர்ந்த நன்மைத் தரும்
ஆ)வாய்மை புறை தீர்ந்த நன்மை தரும்
இ)வாய்மை புரைத் தீழுர்ந்த நன்மைத் தரும்
ஈ)வாய்மை புரை தீர்ந்த நன்மையைத் தரும்
விடை : ஈ)வாய்மை புரை தீர்ந்த நன்மையைத் தரும்
29.மரபுப் பிழைகளை நீக்குக
அ)மயில் கத்துமு;
ஆ)மயில் கூவும்
இ)மயில் அகவும்
ஈ)மயில் ஒடும்
விடை : இ)மயில் அகவும்
30.மரபுப் பிழைகளை நீக்குக
அ)பனையொலை
ஆ)பனையிலை
இ)பனங்கீற்று
ஈ)பனை மடல்
விடை : அ)பனையொலை 



No comments:

Post a Comment