Friday, 29 July 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தமிழ்ச் சொல் தருக
அ)தட்டெழுத்து பயிலகம்
ஆ)தட்டெழுத்துப் பாடசாலை
இ)தட்டெழுத்து நிலையம்
ஈ)தட்டெழுத்தகம்
விடை : அ)தட்டெழுத்து பயிலகம்
62.போஸ்டல் ஆர்டர் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)போஸ்டல் ஆணை
ஆ)அஞ்சல் ஆணை
இ)அஞ்சல் ஆர்டர்
ஈ)போஸ்டல் நிலையம்
விடை : ஆ)அஞ்சல் ஆணை
63.ஒலி வேறுபாடு அறிக
கலை      களை
அ)ஆடை   புல்பூண்டு
ஆ)உடை   நடை
இ)அழகு   ஆடை
ஈ)நடை    உடை
விடை : அ)ஆடை   புல்பூண்டு
64.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் அறிக
ஆலி              ஆளி
அ)கடல் அலை   சிங்கம்
ஆ)மழைத்துளி    கடல் அலை
இ)புற்று         மழைத்துளி       
ஈ)மழைத்துளி     சிங்கம்
விடை : ஆ)மழைத்துளி    கடல் அலை
65.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
சூல்            சூள்   சூழ்
அ)கர்ப்பம்   சபதம்   வளை
ஆ)மருப்பம்   வாதம்   வலை
இ)தருக்கம்    சாதம்   பூசு
ஈ)கருப்பம்     வளை   சபதம்
விடை : அ)கர்ப்பம்   சபதம்   வளை
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
கலி              களி    கழி
அ)பஞ்சம்    மகிழ்ச்சி   மிகுதி
ஆ)மஞ்சம்    மாவு      கழல்
இ)தஞ்சம்     காய்      கோல்
ஈ)ஊஞ்சல்     கேழ்வரகு   அழி
விடை : அ)பஞ்சம்    மகிழ்ச்சி   மிகுதி
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தால்            தாள்   தாழ்
அ)இடம்    கை      குனிதல்
ஆ)நாக்கு   மாவு      கழல்
இ)தஞ்சம்   காய்      கோல்
ஈ)ஊஞசல்   கேழ்வரகு  அழி
விடை : ஆ)நாக்கு   மாவு      கழல்
68.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் காண்
வேலை   வேளை
அ)கடல்   சந்தர்ப்பம்
ஆ)செயல்   கடல்
இ)சமயம்    சந்தர்ப்பம்
ஈ)கடல்     சந்தர்ப்பம்
விடை : ஈ)கடல்     சந்தர்ப்பம்
69.தூ என்பதின் பொருள்
அ)தூது
ஆ)தும்முதல்
இ)தூய்மை
ஈ)வாய்மை
விடை : இ)தூய்மை
70.மா என்பதின் பொருள்
அ)மேல்
ஆ)நெருப்பு
இ)நுறை
ஈ)பெரிய
விடை : ஈ)பெரிய



No comments:

Post a Comment