Saturday, 30 July 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'பாவை வந்தாள'-இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
அ)உருகம்
ஆ)உவமைத் தொகை
இ)அன்மொழித் தொகை
ஈ)உவமையாகு பெயர்
விடை : ஈ)உவமையாகு பெயர்
82.கடிநகர் என்பது
அ)பெயர்ச்சொல்
ஆ)வினைச்சொல்
இ)வினையெச்சத் தொடர்
ஈ)உரிச்சொற்றொடர்
விடை : ஈ)உரிச்சொற்றொடர்
83.இலக்கணக் கறிப்பு தருக 'வாடா மலர்"
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயாரெச்சம்
ஆ)எதிர்மறைப் பெயரெச்சம்
இ)வினையெச்சம்
ஈ)முற்றெச்சம்
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயாரெச்சம்
84.ஆழ்கடல் என்னும் சொல்...... ஆகும்
அ)பெயரெச்சம்
ஆ)பண்பத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)முரண்தொடை
விடை : இ)வினைத்தொகை
85.இலக்கணக் குறிப்பு தருக 'நல்லிசை"
அ)பண்புத் தொகை
ஆ)பண்புப் பெயர்
இ)உருவகம்
ஈ)ஆகுபெயர்
விடை : அ)பண்புத் தொகை
86.எதிர்ப்பதம் தருக 'ஏற்றம்"
அ)எதிர்
ஆ)இறக்கம்
இ)மேலே
ஈ)கீழே
விடை : ஆ)இறக்கம்
87.எதிர்ச்சொல் தருக 'இசை"
அ)திசை
ஆ)பழி
இ)வசை
ஈ)வளம்
விடை : இ)வசை
88.எதிர்ச்சொல் தேர்க 'ஒங்கிய"
அ)வளர்ந்த
ஆ)தாழ்ந்த
இ)தளர்ந்த
ஈ)விழுந்த
விடை : ஆ)தாழ்ந்த
89.உவமையால் விளக்கப் பெறும் கருத்து யாது ?
நுணலும் தன் வாயாற் கெடும்
அ)பயனில்லை
ஆ)உலகில் நடக்காத செயல்
இ)செயலறந்து செய்தல்
ஈ)தன் செயலால் தீமை
விடை : ஈ)தன் செயலால் தீமை
90.உவமையால் விளக்கப்படும் கருத்து யாது?
'குன்றேறி யானைப் போர் காண்டல்"
அ)பொருளில்லாமல் செயல் செய்தல்
ஆ)பொருளை வைத்துக் கொண்டு செயல் செய்தல்
இ)மலை மேலேறி செயல் செய்தல்
ஈ)யானைக்ள துணையோடு போர் செய்தல்
விடை : ஆ)பொருளை வைத்துக் கொண்டு செயல் செய்தல் 



No comments:

Post a Comment