Saturday, 23 July 2016

28.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
241.  ஷெர்ஷாவின் படைத் தளபதியின் பெயர் என்ன?      பிரமாஜித் கௌர்
242.  பிரமாஜித் கௌர் எந்த சமயத்தை சார்ந்தவர்?   இந்து சமயம்
243.  ஷெர்ஷா எந்த சமயத்தை சார்ந்தவர்?      சன்னி முஸ்லீம்
244.  திவானி பரித் என்பது என்ன?         ஒற்றர் துறை
245.  ஷெர்ஷா வெளியிட்ட தங்க நாணயத்தின் பெயர் என்ன?   அஷ்ராபி
246.  முகமது அடில் ஷா தனது நிர்வாகத்தை யாரிடம்   ஒப்படைத்தார்?   ஹெமு
247.  ஷெர்ஷாவின் நிலவருவாய் திட்டம் வெற்றி பெற   உறுதுணை புரிந்தவர் யார்?ராஜா தோடர்மால்
248.  டெல்லியை ஆட்சி செய்த கடைசி சூர்வம்ச மன்னர் யார்?   சிக்கந்தர் ஷா
249.  சிக்கந்தர் ஷாவை தோற்கடித்து டெல்லியை     கைபற்றியவர் யார்?     உமாயூன்
250.  ஷெர்ஷாவின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக         விளங்குவது எது?
ரோட்டஸ்கார் அரண்மனை, டெல்லி புராணகில்லா,    சசாரம் மசூதி
251.  உமாயூனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரின்   மகன் யார்? அக்பர்
252.  அக்பரின் ஆட்சி காலம் என்ன?      கி.பி. 1556-1605
253.  அக்பரின் மொத்தம் எத்தனை ஆண்டு காலம் ஆட்சி   செய்தார்?   50 ஆண்டுகள்
254.  முகலாய மன்னர்களில் சிறந்த அரசர் யார்?       அக்பர்
255.  அக்பரின் இயற்பெயர் என்ன?        ஜலாலுதீன் முகமது அக்பர்
256.  அக்பர் எந்த ஆண்டு பிறந்தார்?       கி.பி. 1542 நவம்பர் 23
257.  அக்பர் எந்த இடத்தில் பிறந்தார்?    அமர் கோட்டையில்இ வீரசால் அரண்மனையில்
258.  அக்பரின் தாயின் பெயர் என்ன?    ஹமிதா பானு பேகம்
259.  அக்பரின் வளர்ப்பு தாயின் பெயர் என்ன? மகாம் அனகா
260.  அக்பரின் மனைவியின் பெயர் என்ன?    ஜோத்பாய்



No comments:

Post a comment