Sunday, 24 July 2016

28.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நாள் எது? 16 அக்டோபர் 1905
42. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1909.
43. முஸ்லீம் லீக்கைத் தோற்றுவித்தவர் யார்? ஆஹாகான்
44. முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்ட இடம் எது? டாக்கா
45. மித வாதிகளுக்கும்இ தீவிரவாதிகளுக்கும் இடையேயான     பிளவு ஏற்பட்ட மாநாடு எது? சூரத் மாநாடு
46. சுதேசி போராட்டத்தினால் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்ட  முதல் தலைவர் யார்?லாலா லஜபதிராய் மற்றும் அஜித்சிங்
47. வங்கப் பிரிவினையை ரத்து செய்த வைசிராய் யார்? இரண்டாம ஹார்டிஞ்சு பிரபு
48. இந்தியாவில் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு   மாற்றப்பட்ட வருடம் எது? கி.பி.1911
49. முதல் உலகப் போர் தொடங்கிய ஆண்டு எது? கி.பி.1914
50. முதல் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு எது? கி.பி.1918
51. சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்து  நடத்தியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்
52. தன்னாட்சி இயக்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1916
53. முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை எது? செவ்வரஸ் உடன்படிக்கை
54. கிலாபத் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? லியாகத் அலிஇ சௌகத் அலி
55.    கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? கி.பி.1918
56. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியவர் யார்? ஜெனரல் டயர்
57. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள் எது? 13 ஏப்ரல் 1919
58. கறுப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம் எது? ரௌலட் சட்டம்
59. ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள இடம் எது? அமிர்தசரஸ்
60. இந்தியாவில் முதல் பெண்கள் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட வருடம் எது? இடம் எது? 1916, பூனா பெண்கள் பல்கலைக்கழகம்



No comments:

Post a Comment