Sunday, 10 July 2016

28.general tamil questions and answers for tnpsc group

541.  * கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
542.  *  பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
543.  * விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
544.  *தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
545.  * வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
546.  * இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர் அம்பேத்கார்
547.  * 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010
548.  * இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
549.  * இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்
550.  * சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்
551.  * ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்
552.  * உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா
553.  * இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை
554.  *  தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி
555.  * முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு 
556.  * நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
557.  * முண்டு வேர்கள் கொண்ட தாவரம்  -   சோளம், கரும்பு
558.  * கொத்து வேர்கள் கொண்ட தாவரம் -  டாலியா 
559.  * பின்னுகொடி தாவரம் - அவரை
560.  * ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை 



No comments:

Post a Comment