Friday, 29 July 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.மணநூல் என்று அழைக்கப்படுவது
அ)சீவகசிந்தாமணி
ஆ)சீவகசிந்தாமணி
இ)சிலப்பதிகாரம்
ஈ)குண்டலகேசி
விடை :
72.நாடகக் காப்பியம் என்பது
அ)கம்பராமாயணம்
ஆ)சீவகசிந்தாமணி
இ)சிலப்பதிகாரம்
ஈ)குண்டலகேசி
விடை :
73.பிரித்தெழுதுக - செந்தாமரை
அ)செ +  தாமரை
ஆ)செந்தா +  மரை
இ)செந் +   தாமரை
ஈ)செம்மை + தாமரை
விடை :
74.பிரித்தெழுதுக - சீரணி
அ)சீர் +  அணி
ஆ)சீர்மை +  அணி
இ)சீரிய +  அணி
ஈ)சிறிய +  அணி
விடை : ஆ)சீர்மை +  அணி
75.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க-வெண்சங்கு
அ)வெண்மை + சங்கு
ஆ)வெள்ளை + சங்கு
இ)வெண் + சங்கு
ஈ)வெல் + சங்கு
விடை : அ)வெண்மை + சங்கு
76.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க - தெங்கம்பழம்
அ)தெங்கு + அம் + பழம்
ஆ)தெங்கம் + பழம்
இ)தெங் + கம்பழம்
ஈ)தெங்கு + பழம்
விடை : அ)தெங்கு + அம் + பழம்
77.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க காமுறுவர்
அ)காம் + உறுவர்
ஆ)காம் + வ் + உறுவர்
இ)காமுறு + வ் + அர்
ஈ)காமு + றுவர்
விடை : இ)காமுறு + வ் + அர்
78.பேரரசு என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
அ)பேர் + அரசு
ஆ)பொருமை + அரசு
இ)பேர் + ரசு
ஈ)பேர + ரசு
விடை : ஆ)பொருமை + அரசு
79.எதிர்ச்சொல் தேர்க - மேதை
அ)வாதை
ஆ)எதிரி
இ)பேதை
ஈ)பகை
விடை : இ)பேதை
80.எதிர்ச்சொல் தேர்க - மேதை
அ)வலிமை
ஆ)வீரர்
இ)நண்பன்
ஈ)பகை
விடை : ஆ)வீரர் 



No comments:

Post a Comment