Saturday, 30 July 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.உவமையால் பெறும் பொருளைத தேர்க
'தாய் முகம் கண்ட சேய் போல"
அ)வியப்பு
ஆ)அழுகை
இ)மகிழ்ச்சி
ஈ)அன்பு
விடை : இ)மகிழ்ச்சி
92.உவமையால் பெறும் பொருளத் தேர்க
'தாய் முகம் கண்ட சேய் போல"
அ)வாசம் வீசுதல்
ஆ)வாசனை இல்லாமை
இ)பயன் இல்லாமை
ஈ)குறைந்த பயன்
விடை : இ)பயன் இல்லாமை
93.பொருள் கூறுக : 'தளை"
அ)உறுப்பு
ஆ)வெட்டோ
இ)கட்டு
ஈ)தடுத்தல்
விடை : இ)கட்டு
94.பொருள் கண்டறி 'மா" 
அ)மாவு
ஆ)யானை
இ)விலங்கு
ஈ)மாமரம்
விடை : இ)விலங்கு
95.பொருள் அறிக: 'ஆழி"
அ)ஆறு
ஆ)கடல்
இ)மலை
ஈ)பீடபூமி
விடை : ஆ)கடல்
96.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் காண்க
இலை                  இளை   இழை
அ)இளைத்தல்     தழை      நூலிழை
ஆ)தழை         மெலிதல்   நூலிழை
இ)இழைத்தல்      இல்லை   இளைப்பு
ஈ)நூல்          இளைப்பு    இல்லை
விடை : ஆ)தழை         மெலிதல்   நூலிழை
97.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளக் காண்க
கலை         களை     கழை
அ)நீக்கு      மூங்கில்      ஆடல்
ஆ)மூங்கில்     ஆடல்      நீக்கு
இ)ஆடல்       நீக்கு      மூங்கில்
ஈ)கலைதல்     மூங்கில்     ஆடல்
விடை : இ)ஆடல்       நீக்கு      மூங்கில்
98.பொருத்துக
1.புணல்         அ.செல்வம்
2.கரும்பு         ஆ.வரிசை
3.ஆக்கம்         இ.நீர்
4.நிரல்           ஈ.வண்டு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
99.பொருத்துக
சொல்           பொருள்
1.இகல்        அ.குதிரை
2.கரி          ஆ.போர்
3.செரு         இ.யானை
4.பரி          ஈ.பகை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
100.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.அரி        அ.யானை
2.பரி         ஆ.பாம்பு
3.களிறு       இ.குதிரை
4.அரவு       ஈ.சிங்கம்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)



No comments:

Post a Comment