28.vao study material

541.  யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?விடை : தயான் சந்த்.
542.  உலகின் மிகப்பெரிய எரி எது?விடை : பைகால் எரி.
543.  உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?விடை : ஜூலை 11 .
544.  கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?விடை : டிசம்பர் 7 .
545.  இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?விடை : ஆங்கிலம்.
546.  வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?விடை : பாத்திமா பீவி.
547.  ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?விடை : 15 வாட்.
548.  உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?விடை : நார்வே.
549.  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?விடை : 62
550.  காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?விடை : பென்சிலின்.
551.  லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?விடை : மலையாளம்.
552.  மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?விடை : அரிஸ்டாட்டில்.
553.  சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?விடை : பார்மிக் அமிலம்.
554.  மகாவீரர் பிறந்த இடம் எது?விடை : வைஷாலி.
555.  ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?விடை : ஜே. கே. ரௌலிங்.
556.  உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
557.  விடை : அக்டோபர் 30.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?விடை : ஈத்தேன்.
558.  இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?விடை : அம்பேத்கர்.
559.  ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?விடை : ஜூலியா கில்போர்ட்.
560.  மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?விடை : 2500 கலோரி



Comments