Saturday, 16 July 2016

29.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
61.படித்தல் ,கேட்டல்,எழுதுதல் இவை எவ்வகைப் பெயரைச சார்ந்தவை
அ)இடப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

62.கண் எவ்வகைப் பெயர்ச்சொல்?
அ)காலப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்

63.பெயர்ச்சொல் வகையறிதல் : நண்பகல்
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை ஈ)காலப்பெயர்

64.பெயர்ச்சொல் வகையறிதல் :கார்த்திகை
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்

65.பெயர்ச்சொல் வகையறிதல் :கனிவு
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

66.பெயர்ச்சொல் வகையறிதல் :ஞாலம்
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

67.பெயர்ச்சொல் வகையறிதல் :கிளை முறிந்தது
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

68.பெயர்ச்சொல் வகையறிதல் :விளையாட்டு
அ)தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

69.பெயர்ச்சொல் வகையறிதல் :மைதானம்
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

70.பெயர்ச்சொல் வகையறிதல் :வெற்றிலை
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்



No comments:

Post a comment