Monday, 25 July 2016

29.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் நடைபெற்ற பகுதி எது?
அ) அமெரிக்கா                      
ஆ) ஆப்பிரிக்கா
இ) ஐரோப்பா                        
ஈ) ஆசியா
விடை: இ) ஐரோப்பா                     
2.   கர்நாடக நவாப்பின் தலைநகரம் எது?
அ) சென்னை                         
ஆ) மொரிஷியஸ்
இ) ஆற்காடு                          
ஈ) காரைக்கால்
விடை: இ) ஆற்காடு                       
3.   சந்தா சாகிப் இவருடைய மருமகன் யார்?
அ) அன்வருதீன்                    
ஆ) முசாபர் ஜங்
இ) தோஸ்த் அலி
ஈ) முகமது அலி
விடை: இ) தோஸ்த் அலி
4.   1757-ஆம் ஆண்டு வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்?
அ) ஷீஜா-உத்-தௌலா                  
ஆ) சிராஜ்-உத்- தௌலா
இ) மீர் காசிம்                         
ஈ) மீர் ஜாபர்
விடை: ஆ) சிராஜ்-உத்- தௌலா
5.   பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) 1757     
ஆ) 1764     
இ) 1765   
ஈ) 1771
விடை: அ) 1757  
6.   பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கில ஆளுநர் யார்?
அ) கர்னல் ஸ்மித்                  
ஆ) மேஜர் மன்றோ
இ) கிளைவ் பிரவு
ஈ) அட்மிரல் வாட்சன்
விடை: ஆ) மேஜர் மன்றோ
7.   ஐதர் அலியின் தந்தை ஒரு............
அ) அரசர்                     
ஆ) பாஜ்தார்
இ) அமைச்சர்                        
ஈ) வணிகர்
விடை: ஆ) பாஜ்தார்
8.   முதல் மைசூர் போரில் ஐதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் எது?
அ) செங்கம்                           
ஆ) தஞ்சாவூர்
இ) மாஹி                     
ஈ) பாண்டிச்சேரி
விடை: அ) செங்கம்                        
9.   1781-இல் சர் அயர்கூட் ஐதர் அலியைத் தோற்கடித்த   இடம் எது?
அ) போர்டோ நேவா             
ஆ) சென்னை
இ) திருவாங்கூர்                    
ஈ) மைசூர்
விடை: அ) போர்டோ நேவா                   
10. லாபூர் டான்னாய்ஸ் பிரெஞ்சு ஆளுநராக பதவி வகித்த    இடம் எது?
அ) சென்னை                         
ஆ) மொரிஷியஸ்
இ) கொல்கத்தா                     
ஈ) மும்பை
விடை: ஆ) மொரிஷியஸ்



No comments:

Post a Comment