29.vao study material

561.  தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?விடை : சித்திரை
562.  முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
563.  விடை : முஹரம்ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?விடை : ஜனவரி
564.  உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?விடை :  "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
565.  சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?விடை :  35 மைல்
566.  ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?விடை :  டேக்கோ மீட்டர்
567.  மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?விடை :  70%
568.  5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?விடை :  வேர்கள்
569.  பட்டுப் புழு உணவாக உண்பது?விடை : மல்பெரி இலை
570.  ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?விடை : 30
571.  மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
572.  வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை : கி பி 1890
573.  உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?விடை :  ஜூன் 5
574.  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?விடை : டி பி ராய்.
575.  ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?விடை :வித்யா சாகர்.
576.  சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
577.  மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
578.  தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
579.  சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?விடை : எட்டயபுரம்.
580.  சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?விடை : பதிற்றுப்பத்து.



Comments