Monday, 18 July 2016

2.சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு
31.பண்டைய இந்திய வணிகம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்
அ)அம்பேத்கர்
ஆ)காமராசர்
இ)அறிஞர் அண்ணா
ஈ)மு.கருணாநிதி
விடை : அ)அம்பேத்கர்

32.இந்தியாவில் சட்டமன்றத்திற்கு முதன் முதலாக அமர்த்தப்பட்ட தாழ்த்தப்பட் இனத்தவர்
அ)நேவல் பதனோ
ஆ)அம்பேத்கர்
இ)பெரியார்
ஈ)காமராசர்
விடை : ஆ)அம்பேத்கர்

33.இந்தியாவின் தீண்டாமை ஒழிப்புப் பற்றிய முதல் அரசு ஆணை எந்த ஆண்டு வெளியிடப் பட்டது
அ)1922
ஆ)1923
இ)1924
ஈ)1925
விடை : ஆ)1923

34.அம்பேதகர் சட்டக்ல்லூரி பேராசரியராக எந்த ஆண்டு பொறுப்பேற்றார்
அ)1928
ஆ)1929
இ)1930
ஈ)1932
விடை : அ)1928

35.சைமன் குழு எந்த ஆண்டு இந்தியா வந்தது
அ)1927
ஆ)1928
இ)1929
ஈ)1930
விடை : ஆ)1928

36.எந்த நகரில் நடந்த வட்டமேஜை மாநட்டில் அம்பேத்கர் கலந்து கொணடார்
அ)லண்டன்
ஆ)பாரீஸ்
இ)நியூயார்க்
ஈ)ரோம்
விடை : அ)லண்டன்
37.யாருடைய அமைச்சரவையில் அம்போத்கர் சட்ட அமைச்சராக பதிவி வகித்தார்
அ)ராஜேந்திர பிரசாத்
ஆ)ஜவஹாலால் நேரு
இ)காமராசர்
ஈ)லால்பகதூர் சாஸ்திரி
விடை : ஆ)ஜவஹாலால் நேரு

38.காமராசர் பிறந்த ஊர்
அ)விருதுநகர்
ஆ)அருப்புக்கோட்டை
இ)சிவகங்கை
ஈ)மதுரை
விடை : அ)விருதுநகர்

39.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராசர் எத்தனை ஆண்டுகள் பதிவி வகித்தார்
அ)14
ஆ)15
இ)16
ஈ)17
விடை : இ)16

40.காமராசருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
அ)1975
ஆ)1976
இ)1977
ஈ)1978
விடை : ஆ)1976



No comments:

Post a comment