Saturday, 23 July 2016

2.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21.    குமார கம்பன்னா யாருடைய மகன்?       முதலாம் புக்கர்
22.    குமார கம்பன்னா தமிழகத்தில் கைப்பற்றிய முக்கியப் பகுதி எது?         மதுரைஇ திருச்சி
23.    குமார கம்பனாவின் மனைவியின் பெயர் என்ன?      கங்கா தேவி
25.    கங்கா தேவி எழுதிய நூலின் பெயர் என்ன?     மதுரா விஜயம்
26. குமார கம்பனாவின் மதுரை படையெடுப்பைப்பற்றி     விளக்கும நூல் எது?     மதுரா விஜயம்
27.    முதலாம் புக்கரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?     இரண்டாம் ஹரிஹரர்
28.    இரண்டாம் ஹரிஹரரின் ஆட்சிக் காலம் என்ன?       கி.பி. 1379 முதல் 1406 வரை
29.    கோவாவை கைபற்றிய விஜய நகர அரசர் யார்?       இரண்டாம் ஹரிஹரர்
30. "மகாராஜாதி இராஜன்" என்ற சிறப்புப் பெயரை பெற்ற    சங்கம மன்னன் யார்? இரண்டாம் ஹரிஹரர்
31.    "இராஜபரமேசுவரன்" என்ற சிறப்பு பெயரை பெற்ற சங்கம   மன்னன் யார்? இரண்டாம் ஹரிஹரர்
32.    இரண்டாம் ஹரிஹரருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?        முதலாம் தேவராயர்
33.    முதலாம் தேவராயரின் ஆட்சிக் காலம் என்ன?   கி.பி. 1406 முதல் 1422 வரை
34.    முதலாம் தேவராயருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?           இரண்டாம் தேவராயர்
35.    இரண்டாம் தேவராயரின் அமைச்சர் பெயர் என்ன? இலக்கண்ண தண்ட நாயகர்
36.    இரண்டாம் தேவராயரின் ஆட்சி காலம் என்ன?         கி.பி. 1422 முதல் 1446 வரை
37.    இரண்டாம் தேவராயருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?      விஜயரா
38.    மல்லிகார்ஜீனரின் ஆட்சிக் காலம் என்ன?        கி.பி. 1446 முதல் 1565
39.    மல்லிகார்ஜீனருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?        இரண்டாம் விருபட்சா
40.    இரண்டாம் விருபட்சாவின் ஆட்சி காலம் என்ன?      கி.பி. 1465 முதல் 1486 வரை



No comments:

Post a comment