Sunday, 24 July 2016

2.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. பேர்ச்சுகீசியர் மலாக்காவை எந்த ஆண்டு கைப்பற்றினர்?     கி.பி.1511
22. கி.பி.1515-ல் பேர்ச்சுகீசியர் பாரசீக வளைகுடா பகுதியில் ............என்ற துறைமுகத்தை உருவாக்கினர்.       ஆர்மசு
23. கள்ளிக்கோட்டையில் கோட்டையை கட்டிய போர்ச்சுகீசிய   ஆளுநர் யார்அல்போன்சோ -டி-அல்புகர்க்
24. சதி ஒழிப்பில் வில்லியம் பென்டிங் பிரபுவின்  முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?  ஆல்போன்சோ -டி-அல்புகர்க்
25. கி.பி.1515-இல் இந்தியாவில் இறந்த போர்ச்சுகீசிய ஆளுநர் யார்?   அல்புகர்க்
26. அல்புகர்க் இந்தியாவில் எந்த இடத்தில் இறந்தார்?       கோவா
27. "மாமனிதர்" என்று போற்றப்படும் போர்ச்சுகீசிய ஆளுநர்யார்? அல்புகர்க்
28. போர்ச்சுகீசியர் தஞ்சையை ஆண்ட செவ்வப்பநாயக்கரிடம்   இருந்து எங்கு வாணிபம் செய்ய அனுமதி பெற்றனர்?          நாகப்பட்டினம்
29. போர்ச்சுகீசியர் நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி  துறைமுகங்களை எந்த ஆண்டு கைப்பற்றினர்?   கி.பி.1533
30. கி.பி.1601-இல் ஒன்றிணைந்த தெதர்லாந்து கிழக்கிந்திய கம்பெனியை ஹாலாந்தில் நிருவியவர் யார்?     டச்சுக்காரர்கள்
31.    போர்ச்சுகீசியர் முதன் முதலில் தங்கள் குடியேற்றங்களை அமைத்த நாடு எது?இந்தோனேசியா
32. கி.பி.1605–இல் டச்சுக்காரர்கள் தங்களை முதல்  வணிகத் தளத்தினை இந்தியாவில் எங்கு அமைத்தனர்? மசூலிப்பட்டினம்
33. டச்சுக்காரர்கள் தங்களின் முதல் குடியேற்றங்களை   இந்தியாவில் எங்கு அமைத்தனர்?      பழவேற்காடு (எ) புலிக்காட்
34. டச்சுக்காரர்கள் தேவனாம் பட்டினத்தில் எந்த ஆண்டு தொழிற்சாலையை அமைத்தனர்?      கி.பி.1608
35. டச்சுக்காரர்களின் தலைமையிடமாக நாகப்பட்டினம் எந்தஆண்டு அறிவிக்கப்பட்டது?     கி.பி.1689
36. ............மற்றும்............ஆகியோர் கிழக்கு பகுதிகளில் டச்சுக்காரர்களின் வெற்றிக்கு காரணமாய் திகழ்ந்தனர்.   கோயன் மற்றும் வாண்டிமேன்
37. டேனியக் கிழக்கிந்திய வணிகக் குழு கி.பி.1616-இல் எங்கு  நிறுவப்பட்டது?டென்மார்க்
38.    டேனியர்கள் இந்தியாவில் முதல் வணிகத் தலத்தினை  எங்கு அமைத்தனர்?தரங்கம்பாடி
39. டேனியர்கள் தரங்கம்பாடியில் எந்த ஆண்டு தங்கள் வணிகத் தலத்தினை அமைத்தனர்?      கி.பி.1620
40. கி.பி.1676-ல் டேனியர்கள் முதல் குடியேற்றங்களை  எங்கு அமைத்தனர்? செராம்பூர் (வங்காளம்)



No comments:

Post a Comment